பசிக்குதுடா! நகருங்க! டிஷ்யூம்! சுவரை உடைத்து யானையின் அட்டகாசம்!

பசிக்குதுடா! நகருங்க! டிஷ்யூம்! சுவரை உடைத்து யானையின் அட்டகாசம்!

தாய்லாந்தில் யானை ஒன்று மிகவும் பசியுடன் இருந்ததால் சமையல் அறையின் சுவரை உடைத்து சமையல் பொருட்களை எடுத்துச் சாப்பிடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தாய்லாந்து நாட்டில் ராட்சவடன் என்கின்ற என்பவர் சலர்ம் கீட்பத்தனா என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை அன்று வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்துள்ளார். திடீரென நள்ளிரவில் வீட்டில் சமையலறையிலிருந்து ஏதோ சத்தம் வருவதை உணர்ந்து உள்ளார். திடீரென்று எழுந்து உள்ளார். உடனே சத்தம் வந்த திசையை நோக்கி சமையலறைக்குச் … Read more

பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களை “கைது செய்து தடுப்பூசி போடுவேன்”! என அதிபர் மிரட்டல்!

பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களை "கைது செய்து தடுப்பூசி போடுவேன்"! என அதிபர் மிரட்டல்!

கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் மோசமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் பரவி வருகிறது, என்பதை அடுத்து அந்நாட்டில் தடுப்பூசி போடவில்லை எனில் அவர்களை கைதுசெய்து தடுப்பூசி போட்டு விடப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர்.அது மட்டுமன்றி வேறு நாட்டிற்கு குடியேறி விடுங்கள், வெளியேறி விடுங்கள் என்று அச்சுறுத்தி உள்ளார். நேற்று தொலைக்காட்சி ஒன்றில் மக்களுடன் சந்திப்பில் இருந்த பொழுது பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் இது ஒரு கலந்துரையாடல் இல்லாமல் ஒரு ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியாகவே பார்க்கப்பட்டது. இதில் … Read more

ரீல் அறுந்துபோச்சு! என்ன இருந்தாலும் இப்படியா?

ரீல் அறுந்துபோச்சு! என்ன இருந்தாலும் இப்படியா?

சாதனை புக்கில் இடம் பெற வேண்டும் என்று ஒரே பிரசவத்தில் 10 குழந்தை பெற்றதாக பொய் கூறிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.   மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியை சேர்ந்த ஹலிமா சிஸ் என்ற பெண், மே மாதம் நடந்த பிரசவத்தில் ஒன்பது குழந்தைகளை பெற்றெடுத்தார்.ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளைப் பெற்று அடுத்தவர் என்று உலக சாதனை பட்டியலில் இடமும் பிடித்தார்.   சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா நாடான பிரிட்டோரியா நகரில் 10 குழந்தையை ஒரே பிரசவத்தில் … Read more

இரட்டை குழந்தைகளின் புகைப்படம்! இணையத்தில் வைரல்!

Photo of twin babies! Viral on the Internet!

இரட்டை குழந்தைகளின் புகைப்படம்! இணையத்தில் வைரல்! பொதுவாக பிரபலங்கள் என்றாலே மக்களிடையே மிகுந்த ஆர்வம் இருக்கும். அதிலும் குறிப்பாக அவர்களின் குடும்பம் அல்லது பிள்ளைகள் என்றால் இன்னும் அதிக ஆர்வமாக இருப்பார்கள். அப்படி ஒரு புகைப்படம் தான் தடகள வீரரான உசேன் போல்ட்- ன் குடும்பத்தில் தற்போதைய புது வரவான இரட்டை குழந்தைகளின் புகைப்படமும் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உலக … Read more

ஒரு காதல் ஜோடி செய்த செயல்! காதலை சோதிக்க சரியான வழி!

The act of a romantic couple! The perfect way to test love!

ஒரு காதல் ஜோடி செய்த செயல்! காதலை சோதிக்க சரியான வழி! ஒவ்வொருத்தர் ஒவ்வொரு வகையில் தனது காதலை பரிசோதனை செய்கின்றனர். சிலரின் காதல் வெற்றி அடைகிறது, சிலரது காதல் எதிர்பாராத விதமாக தோல்வியில் முடிகிறது. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும், சமூகமும் ஒரு விதத்தில் பொறுப்பாகிறது. வெளி நாட்டில் ஒரு ஜோடி புதுவிதமாக தங்களது காதலை பரிசோதனை செய்துள்ளனர். அவர்கள் அந்த வழி சரி என்று தோன்றி செய்தனர். ஆனால் காதல் தோல்வியில் முடிந்தது. கார்கிவ் … Read more

ஆணாதிக்கத்தை களைய “கூகுளின்” புதிய முயற்சி! அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுமா?

ஆணாதிக்கத்தை களைய "கூகுளின்" புதிய முயற்சி! அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுமா?

இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் ஆண் பெண் அனைவரும் சமம். எந்த இடத்திலும் பெண் இருக்கிறாள். ஆண்கள் செய்யக் கூடிய அனைத்து வேலைகளையும் செய்கிறார். ஆனால், பொதுவாக நாம் ஒருவரை அழைக்கும் பொழுது அல்லது ஒரு கலைஞர் , ஒரு தொழிலதிபரோ, ஒரு பதவியில் இருப்பவர்களையோ நாம் பயன்படுத்தும் ஆங்கில சொற்கள் அனைத்துமே ஒரு ஆணை மையப்படுத்திதான் வருகின்றது. இதை மாற்ற கூகுள் ஒரு சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது இது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது என்றே கூறலாம். … Read more

உலகின் வித்தியாசமான இரட்டையர்கள்! இதை எல்லாம் கூடவா பகிர்வார்கள்!

Strange twins in the world! They will share all of this too!

உலகின் வித்தியாசமான இரட்டையர்கள்! இதை எல்லாம் கூடவா பகிர்வார்கள்! நாமெல்லாம் என்னதான் பகிர்ந்தாலும் சிலவற்றை பகிர்வதை ஒரு எல்லையை ஏற்படுத்தி விடுவோம். அதாவது எவ்வளவு சோசியல் ஆக இருந்தாலும் சிலவற்றை பகிர்வதை யோசிப்போம். அது அந்த பொருளின் மீது உள்ள ஆன்பினால் ஆகும். பொதுவாக இரட்டையர்கள் என்றாலே அவர்களிடம் ஒரு ஒற்றுமை உணர்வு இருக்கும். இதை நாம் சிறு வயதில் இருந்து கேட்டு வந்திருக்கலாம். அவர்களுக்குள் உருவ ஒற்றுமை, எண்ணங்களில் ஒற்றுமை என சில வகைகளில் ஒரே … Read more

பங்குகளின் சரிவால் விழுந்து, ஆசியாவின் இரண்டாவது பணக்காரர் என்ற அந்தஸ்தை இழந்த அதானி!

பங்குகளின் சரிவால் விழுந்து, ஆசியாவின் இரண்டாவது பணக்காரர் என்ற அந்தஸ்தை இழந்த அதானி!

அதானியின் நிறுவனங்களின் பங்குகள் சட்டென்று கீழே விழுந்த நிலையில் 900 கோடி டாலர்களை இழந்தது மட்டுமில்லாமல் ஆசியாவின் இரண்டாவது பணக்கார என்ற அந்தஸ்தையும் இழந்தார், அதானி. அம்பானியை விடவும் பின்தங்கியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.   இவ்வாறு முதலில் 7, 700 கோடி டாலர்களாக இருந்த அதானியின் சொத்து மதிப்பு இந்த வார இறுதியில் சட்டென்று 6,300 கோடி டாலராக குறைந்தது.   அதானி இழந்த 2-ம் இடத்தை ‘நொங்பூ ஸ்பிரிங்’ எனும் பாட்டில் குடிநீர் தயாரிக்கும் நிறுவன … Read more

தினமும் உணவாக சடலத்தை சாப்பிட்ட இளைஞன்! நெஞ்சை பதற வைய்த்த சம்பவம்!

The young man who ate the carcass for daily food! Heartbreaking incident!

தினமும் உணவாக சடலத்தை சாப்பிட்ட இளைஞன்! நெஞ்சை பதற வைய்த்த சம்பவம்! பொதுவாக அசைவம் சாப்பிட்டால் கூட புதிதாக வாங்கி சாப்பிட வேண்டும் என்று தான் நாமெல்லாம் நினைப்போம். ஆனால் இந்த பையனோ டப்பாவில் அடைத்து வைத்து தினமும் சிறிதளவு ஆத்திரத்தை குறைக்க சாப்பிட்டு உள்ளான். 28 வயதான ஆல்பர்ட்டோ சான்ஸ் கோமஸ், ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டின் கிழக்குப் பகுதியில் வசித்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் இவரது 60 வயதான தாய்க்கும் தகராறு … Read more

பயங்கரவாதிகளால் புதைக்கப்பட்ட உடல்கள்! மக்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

Bodies buried by terrorists! What a pity for the people!

பயங்கரவாதிகளால் புதைக்கப்பட்ட உடல்கள்! மக்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! ஈராக்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. சிரியாவிலும் ஆதிக்கம் செலுத்திய இந்த பயங்கரவாத அமைப்பு அமெரிக்கா மற்றும் ரஷ்யா உள்பட நாடுகளின் அதிரடி தாக்குதல்களால் தோற்கடிக்கப்பட்டது. இதற்கிடையில் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்திய ஐஎஸ் பயங்கரவாதிகள் தங்களின் கட்டுப்பாட்டில் ஈராக் இருந்தபோது நூற்றுக்கணக்கான மக்களை கொன்று புதைத்தது தெரிய வந்தது. அவ்வாறு புதைக்கப்பட்டவர்களின் உடல்கள் தற்போது மிகப்பெரிய அளவில் கண்டுடெடுக்கப்பட்டு … Read more