கொரோனாவைரஸை விட கொடிய வைரஸ் உலகை தாக்கக்கூடுமா!!

கொரோனாவைரஸை விட கொடிய வைரஸ் உலகை தாக்கக்கூடுமா!!

பல டுவிஸ்ட் நிறைந்த வருடம்தான் 2020.காரணம் இந்த கொரோனா வைரஸ்,இதனால் ஏற்பட்ட தாக்கத்தின் பிடியிலிருந்து இன்னும் இந்த உலகமே மீளவில்லை என்றே கூறலாம்.கொரோனாவை நம்மிடம் இருந்து விரட்ட இந்த உலகம் பல முயற்சிகளை மேற்கொண்டாலும் கொரோனாதான் வெற்றி பெற்றது,இறுதியில் கொரோனாவுடன் வாழப்பழகியது தான் மிச்சம். கடந்த வருடம் 2020 அதன் பெயருக்கேற்றவாறு 20-20 மேட்ச் போல் முடிவடைந்த நிலையில் தற்போது அதிர்ச்சிகரமான பதிவு ஒன்றினை விஞ்ஞானி ஒருவர் வெளியிட்டுள்ளார்.கொரோனாவிற்கே இப்படி பயந்தால் எப்படி இதைவிட வருங்காலத்தில் வரவிருக்கும் … Read more

ஏலியன்கள் பூமியில் இருப்பது உண்மையா!!

ஏலியன்கள் பூமியில் இருப்பது உண்மையா!!

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும்,வானியல் துறையின் தலைவராகவும் உள்ளவர்தான் அவி லோப். இவர் “Extraterrestrial:The first sign of intelligent life beyond earth” என்னும் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இப்புத்தகத்தில் அவர் விண்வெளியிலிருந்து வரும் கற்கள், பாறை போன்ற பொருட்கள் அனைத்தும் விண்வெளியில் உயிர்கள் உள்ளன என்பதை நிரூபிப்பதாக தெரிவித்துள்ளார். அண்டத்தை நோக்கி ஆண்டுக்கு பல முறை பல விண்கற்கள் வருவது இயற்கை என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே.ஆனால் இக்கூற்றை அவர் பொய்யாக்கும் வகையில் பூமியை நோக்கி … Read more

இது வெறும் ஆரம்பம் தான்! ஆவேசமான டிரம்ப்!

இது வெறும் ஆரம்பம் தான்! ஆவேசமான டிரம்ப்!

அமெரிக்காவின் நாடாளுமன்றத்திலே தன்னுடைய ஆதரவாளர்களை வைத்து வன்முறையை செய்ய தூண்டுகோலாக இருந்த ட்ரம்ப் மீது உலக அளவில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அதனுடைய ஒருபகுதியாக டிராம்பின் பதவி காலத்தின் மீதம் இருக்கின்ற அதிகாரப்பூர்வ கணக்குகளை தடுக்கும் முடிவை ஃபேஸ்புக் நிர்வாகம் அறிவித்திருக்கின்றது.. அமெரிக்கா நாடாளுமன்றத்தை ட்ரம்பின் ஆதரவாளர்கள் தாக்கியதை தொடர்ந்து, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற அவருடைய சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டு இருக்கின்றன. இந்த சமயத்தில் ட்ரப்பிற்க்காக தொடர்ச்சியாக எங்கள் சேவையையும் பயன்படுத்த அனுமதிப்பது அபாயங்கள் மிக … Read more

ட்ரம்பின் தூண்டுதலால் தாக்கப்பட்ட அமெரிக்க நாடாளுமன்றம்!

ட்ரம்பின் தூண்டுதலால் தாக்கப்பட்ட அமெரிக்க நாடாளுமன்றம்!

அமெரிக்க தேர்தலில் தன்னுடைய தோல்வியை இன்னும் கூட ஏற்றுக் கொள்ளாத அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியதை உலகமே அதிர்ச்சியுடன் பார்த்து வருகிறது. அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டம் கேப்பிட்டல் என்று அழைக்கப்படுகின்றது. இங்கே அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடனின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக செனட் காங்கிரஸ் எனும் இரண்டு அவைகளை கொண்ட நாடாளுமன்றம் ஜனவரி மாதம் ஆறாம் தேதி ஒன்று கூடியது. அதே சமயத்தில் நாடாளுமன்றத்திற்கு வெளியே கூடியிருந்த ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களிடையே … Read more

ஈபில் டவர் அளவு உயரம் கொண்ட சிறுகோள் பூமியைத் தாக்கப் போகிறதா!!

ஈபில் டவர் அளவு உயரம் கொண்ட சிறுகோள் பூமியைத் தாக்கப் போகிறதா!!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் நாஸ்டர்டாமஸ், இவரை ஒரு தீர்க்கதரிசி என்றே கூறலாம்.இவர் கி.பி.3797 ஆம் ஆண்டு வரையில் உலகில் என்னவெல்லாம் நடக்கப் போகும் என்ற எதிர்காலம் குறித்த நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து வைத்துள்ளார். இவர் இவ்வாறு எதிர்காலம் குறித்த நிகழ்வுகளாக ஏறத்தாழ 6,338 கணிப்புகளை கணித்துள்ளார். இவற்றில் 3,797 கணிப்புகள் இதுவரை உண்மையாகியுள்ளது.தற்போது கூட சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் பற்றி அவர் கணித்த கணிப்பு உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. இப்படி இவர் … Read more

ரஷ்யாவில் நிகழ்ந்த வினோத திருமணம்!!

ரஷ்யாவில் நிகழ்ந்த வினோத திருமணம்!!

திருமணம் என்றாலே ஆண் பெண் இருவருக்கும் இடையேயான உறவினை வலுப்படுத்திக் கொள்ள பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு நல்ல நேரம்,காலம் பார்த்து நடத்தப்படுவதாகும். மேலும் இம்முறையே தொன்றுதொட்டு நம் முன்னோர்கள் முதல் இன்றளவும் வரை நடைமுறையில் இருந்து வருகிறது. பிறகு காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்வதாக நினைத்து சிலர் வழக்கத்திற்கு மாறாக தாம் நேசிப்பவர் தன் பாலினத்தவர் எனத்தெரிந்து இருந்தும் அவரை திருமணம் செய்கின்றனர். எடுத்துக்காட்டாக ஒரு பெண் பெண்ணையே திருமணம் செய்து கொள்வது அல்லது ஒரு ஆண் … Read more

நான்கு வகையான கொரோனாவைரஸா!! அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டது உலக சுகாதார நிறுவனம்!!

நான்கு வகையான கொரோனாவைரஸா!! அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டது உலக சுகாதார நிறுவனம்!!

சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி தற்பொழுது உலகில் மொத்தம் நான்கு வகைகளாக இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கண்டறியப்பட்ட இந்த கொரோனா வைரஸ் பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் ஆன நிலையிலும் இன்னும் இதற்கான மருந்துகள் கண்டறியப்படும் பயன்பாட்டிற்கு வராத நிலையில்‌ உலகமே என்ன செய்வது என்று தெரியாமல் தள்ளாடி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் உலகின் பெரும்பான்மையான … Read more

நடுநடுங்க வைக்கும் வருடமாக 2021 மாறலாம்: நோஸ்ட்ராடாமஸ்!

நடுநடுங்க வைக்கும் வருடமாக 2021 மாறலாம்: நோஸ்ட்ராடாமஸ்!

2020-ம் ஆண்டில் ஏற்பட்ட பல்வேறு பாதிப்புகளுக்கே இன்னும்  தீர்வு கிடைக்காத நிலையில் 2021 ஆம் ஆண்டு  2020 ஆம் ஆண்டைவிட பல்வேறு சவால்களை உள்ளடக்கியதாக இருக்கும் என நாஸ்டர்டாமஸ் அவர்களின் கருத்து கணிப்பு கூறுகிறது. அவரின் கருத்து கணிப்புப்படி பார்த்தால் 2020 ஆம் வருடம் வெறும் டிரைலர் போலவும்,2021 ஆண்டில்தான் முழுப்படமும் மறைந்து இருப்பது போலவும் தெரிகிறது. பிரெஞ்ச் தத்துவ ஞானியும் தீர்க்கதரிசனமான நாஸ்டர்டாமஸ் 500 வருடங்களுக்கு முன்பே எதிர்காலத்தில் நடக்கப்போவதை தனது கருத்துக் கணிப்புகள் மூலம் ஒரு … Read more

மலை உச்சியில் தனது காதலை வெளிப்படுத்திய காதலன், நிகழ்ந்த விபரீதம்!

மலை உச்சியில் தனது காதலை வெளிப்படுத்திய காதலன், நிகழ்ந்த விபரீதம்!

ஆஸ்திரிய நாட்டின் கரீந்திய நகரில் 27 வயது உடைய வாலிபர் 32 வயது நிரம்பிய பெண்ணை காதலித்து வந்தார். காதலியிடம் தனது காதலை கூற விரும்பிய அந்த வாலிபர் பால்கெர்ட் என்ற மலை உச்சியில் தனது காதலை தன் காதலியிடம் கூற விரும்பி மலை உச்சிக்கு அழைத்து சென்றுள்ளார். பின்பு காதலன் தனது மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு 650 அடி மலை உச்சியில் நின்று தன் காதலியிடம் “தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா?” என்று கேட்க … Read more

கொரோனா வைரஸின் உருமாற்றம் குறித்து தமிழக சுகாதாரத்துறை தகவல்!

கொரோனா வைரஸின் உருமாற்றம் குறித்து தமிழக சுகாதாரத்துறை தகவல்!

தற்போது இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் மரபியல் மாற்றம் பெற்று உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதாவது ஒரு வைரஸ் உருமாற்றம் அடைவது என்பது இயல்பானது என்று இந்திய மருத்துவ நிபுணர்கள்  தெரிவிக்கின்றனர். இங்கிலாந்தில் பரவிவரும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பற்றிய அனைத்து தகவல்களும் வருகின்ற திங்கட்கிழமைக்குள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. தமிழக சுகாதாரத்துறை, மக்களிடம் – “இந்த உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ்க்கு, மக்கள் அச்சப்பட தேவையில்லை” என்று தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் அறிவிக்கப்பட்ட இந்த … Read more