எதிரியுடன் இணைந்த பாகிஸ்தான்.. தாலிபான் கதைய முடிக்க போறோம்!! வெடிக்கும் உள்நாட்டு போர் !!
pakistan: பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்று வரும் மோதல் காரணத்தால் ஆப்கானிஸ்தான் எதிரியுடன் கை கோர்த்த பாகிஸ்தான். பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே அவ்வப்போது மோதல்கள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது சமீப காலமாக அது பெரிய தாக்குதலாக மாறி வருகிறது. இந்நிலையில் இந்த தாக்குதலில் தாலிபான் களின் கைகளே ஓங்கி இருக்கும் நிலையில் உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் என்ன செய்வதென்று தெரியாமல் திணறி வந்த நிலையில் தற்போது ஆப்கானிஸ்தான் எதிரி நாட்டுடன் கைகோர்த்துள்ளது. இந்த … Read more