நுழைவு தேர்வை எழுதாமல் நேரடியாக சேரலாம்

0
175

இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்படும் பயிற்சியாளருக்கான டிப்ளமோ படிப்பில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் இந்த ஆண்டு முதல் நுழைவு தேர்வை எழுதாமல் நேரடியாக சேரலாம் என்று விதிமுறையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து பயிற்சியாளர் டிப்ளமோ படிப்பில் சேர்ந்து படிக்க காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் மனோஜ்குமார், ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற துடுப்பு படகு வீரர் பஜ்ரங்லால் தாக்கர், ஆக்கி வீராங்கனை பூனம் ராணி உள்பட 33 வீரர், வீராங்கனைகள் விண்ணப்பித்துள்ளனர்.

Previous articleபென் ஸ்டோக்ஸின் தந்தைக்கு நேர்ந்தது என்ன?
Next article#Breakingnews:! இறுதி செமஸ்டர் தேர்வு தேதியை வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம்! தேர்வு எவ்வாறு நடத்தப்படும் முழு விளக்கம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here