நீங்கள் பிறந்த மாதமும்.. உங்கள் குணமும்..!

0
144
#image_title

நீங்கள் பிறந்த மாதமும்.. உங்கள் குணமும்..!

1)சித்திரை மாதம் – இந்த மாதத்தில் பிறந்தவர்கள் சிந்தனை நிறைந்தவர்களாக இருப்பார்கள்.

2)வைகாசி மாதம் – இந்த மாதத்தில் பிறந்தவர்கள் வையகத்தை ஆளும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.

3)ஆனி மாதம் – இந்த மாதத்தில் பிறந்தவர்கள் அறிவாளியாக இருப்பார்கள்.

4)ஆடி மாதம் – இந்த மாதத்தில் பிறந்தவர்கள் அறிஞனாக இருப்பார்கள்.

5)ஆவணி மாதம் – இந்த மாதத்தில் பிறந்தவர்கள் அதிகாரம் செய்பவர்களாக இருப்பார்கள்.

6)புரட்டாசி மாதம் – இந்த மாதத்தில் பிறந்தவர்கள் செல்வ செழிப்பு மிகுந்தவர்களாக இருப்பார்கள்.

7)ஐப்பசி மாதம் – இந்த மாதத்தில் பிறந்தவர்கள் படிப்பு திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.

8)கார்த்திகை மாதம் – இந்த மாதத்தில் பிறந்தவர்கள் கணித மேதை ஆகும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.

9)மார்கழி மாதம் – இந்த மாதத்தில் பிறந்தவர்கள் நேர்வழியில் செல்லும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

10)தை மாதம் – இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தைரியம் மிகுந்தவர்களாக இருப்பார்கள்.

11)மாசி மாதம் -இந்த மாதத்தில் பிறந்தவர்கள் மாமேதையாக இருப்பார்கள்.

12)பங்குனி மாதம் – இந்த மாதத்தில் பிறந்தவர்கள் பாரதமே போற்றும் அளவிற்கு இருப்பார்கள்.