ஜீரோ பட்ஜெட் ஆர்கானிக் ஹேர் டை!! இதை தடவிய நொடியில் நரை முடி கருப்பாகும்!!

Photo of author

By Divya

ஜீரோ பட்ஜெட் ஆர்கானிக் ஹேர் டை!! இதை தடவிய நொடியில் நரை முடி கருப்பாகும்!!

இன்று பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சனை இளநரை. இதை எளிதில் கருமையாக்க ஆர்கானிக் ஹேர் டை பயன்படுத்துங்கள்.

தேவைப்படும் பொருட்கள்:-

*பப்பாளி இலை
*மருதாணி இலை
*அவுரி இலை
*செம்பருத்தி இலை
*நெல்லிக்காய்
*எலுமிச்சை சாறு

செய்முறை:-

பப்பாளி இலை(நறுக்கியது), மருதாணி இலை, அவுரி இலை, செம்பருத்தி, நெல்லிக்காய் துண்டுகள் ஒரு கைப்பிடி அளவு எடுத்து வெயிலில் நன்கு காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.

இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பவுடராக்கி கொள்ளவும். பிறகு ஈரமில்லாத ஒரு டப்பாவில் இந்த பொடியை கொட்டி வைக்கவும்.

பயன்படுத்தும் முறை:-

ஒரு கிண்ணத்தில் 3 தேக்கரண்டி அளவு அரைத்த பொடி, 4 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கி பேஸ்டாக்கி கொள்ளவும்.

இதை ஒரு இரவு ஊறவிட்டு மறுநாள் பயன்படுத்தவும். தலை முடிகளின் வேர்க்காள் பகுதியில் படும்படி தடவி 30 நிமிடங்கள் ஊறவிட்டு பிறகு தலைக்கு குளிக்கவும். இவ்வாறு வாரத்திற்கு இருமுறை செய்து வர தலையில் உள்ள நரைமுடி அனைத்தும் கருமையாகும்.