டிசம்பர் மாதத்திற்கான ராசி பலன்…!! உங்கள் ராசிப்படி இந்த மாதம் எவ்வாறு இருக்கும்..!!

Photo of author

By Divya

டிசம்பர் மாதத்திற்கான ராசி பலன்…!! உங்கள் ராசிப்படி இந்த மாதம் எவ்வாறு இருக்கும்..!!

1)மேஷம் – தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

2)ரிஷபம் – கணவன் மனைவி ஒற்றுமை தேவை. கருத்து வேறுபாடு வந்து போகும். நிதானம் தேவைப்படும் மாதமாக இருக்கிறது.

3)மிதுனம் – எதிர்பார்த்த விஷயங்கள் நிறைவேறும். தொழில் லாபம் இருக்கும்.

4)கடகம் – இந்த மாதம் உங்களுக்கு வீண் விரையம் உண்டாகும்.பொறுமை தன்மை அளிக்கும் மாதமாக உங்களுக்கு இருக்கிறது.

5)சிம்மம் – எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். செலவுகள் அதிகமாகும்.

6)கன்னி – பணம் கொடுத்தல், வாங்கலில் அதிக கவனம் தேவைப்படும் மாதமாக இருக்கிறது. திருமண யோகம் உண்டாகும்.

7)துலாம் – நிம்மதிக்கு குறைவு இல்லாத மாதமாக இருக்கிறது. நினைத்த காரியங்கள் கைகூடும்.

8)விருச்சிகம் – கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும்.

9)தனுசு – குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். திடீர் அதிர்ஷ்டம் பெறுவீர்கள்.

10)மகரம் – பணம் தொடர்பான விஷயத்தில் அதிக கவனம் தேவை. இந்த மாதத்தில் கணவன் – மனைவி உறவு வலுப்பெறும்.

11)கும்பம் – வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பொருள் சேர்க்கையால் பண செலவு ஏற்படும்.

12)மீனம் – குடும்ப பிரச்சனை நீங்கும். குழந்தை பாக்கியம் தள்ளி போனவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.