சிறுநீரக கல் இருந்த இடமே இல்லாமல் போய்விடும்! ஐஸ் கட்டி போதும்!

0
161

எப்பேர்பட்ட கெட்டவர்களும் சரி சிறுநீரக கல் வலி வந்தால் நினைப்பது என் எதிரிக்கு கூட இந்த வலி வரகூடாது என்று தான்.

 

தற்கொலையை மேல் என்ற அளவிற்கு அந்த வலி இருக்கும். அது அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்,

 

நாம் அதிகமாக தண்ணீர் அருந்துவது இல்லை, வேலை வேலை என்று கம்யூட்டர் முன் உட்கார்ந்து வேலை செய்து எல்லாவற்றையும் மறந்து விடுகிறோம், அது தான் நம் சிறுநீரகத்தை பாதிக்கிறது.

 

கெட்ட நீரை வெளியேற்றும் பணி சிறுநீரகத்தின் வேலை, அது வெளியேறாமல் தேங்கி உப்பு படிந்து கற்களாக மாறி விடுகிறது. அதை இருந்த இடமே இல்லாமல் போக்கும் எளிய மருத்துவத்தை பார்க்கலாம்.

 

முறை 1:

 

1. முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும்.

2. அதில் இரண்டு ஸ்பூன் அளவுக்கு சோம்பை போட்டுக் கொள்ளவும்.

3. அரை லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.

4. அரை லிட்டர் கால் லிட்டர் ஆகும் வரை நீரை நன்றாக காய்ச்சவும்.

5. வடிகட்டி அதனை ஆறிய பின் இளஞ்சூட்டில் குடிக்கவும், குடித்த 1/2 மணி நேரத்தில் வலி நின்று விடும்,

 

முறை : 2

 

 

1. ஒரு பக்கெட்டை எடுத்துக் கொள்ளவும்.

2. அதில் 20 முதல் 30 ஐஸ்கட்டிகளை போட்டு கொள்ளவும்.

3. ஐஸ் கட்டி மூழ்கும் வரை தண்ணீரை ஊற்றிக் கொள்ளவும்.

4. உங்களுடைய இரண்டு கால்களையும் பக்கெட்டிற்குள் வைத்து கால் நன்றாக மூழ்கும் படி வைத்துக் கொள்ளவும்.

5. 5 நிமிடம் முதல் அரை மணி நேரம் அப்படியே இருக்கவும்.

6. உடனடியாக உங்கள் சிறுநீரகக் கல் ஆற்றில் வெள்ளம் அடித்து செல்வது போல் உடனே வெளியேறிவிடும்.

கண்டிப்பாக பயன்படுத்தி பாருங்கள்.

Previous articleமாலைக்கண் நோய் ஏற்படக் காரணங்கள் இதனால் தானா?
Next articleவீட்டில் ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் தாமரை மணிமாலை!!. பயன்படுத்தி பாருங்கள்!!