தினமும் ஒரு பெரிய நெல்லிக்காய் உண்பதால் உடலுக்கு கிடைக்கும் 10 அற்புத நன்மைகள்!!

0
116
#image_title

தினமும் ஒரு பெரிய நெல்லிக்காய் உண்பதால் உடலுக்கு கிடைக்கும் 10 அற்புத நன்மைகள்!!

நாம் அதிக விலை கொடுத்து வாங்கி உண்ணும் ஆப்பிளை விட விலை மலிவான நெல்லிக்கனியில் பல மடங்கு சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. இந்த பெரு நெல்லியில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகளவு அடங்கி இருக்கிறது.

பெரிய நெல்லிக்காயில் உள்ள ஊட்டசத்துக்கள்:-

*கால்சியம்

*வைட்டமின் சி

*புரதம்

*கால்சியம்

*இரும்பு

*பைபர்

தினமும் ஒரு பெரிய நெல்லிக்காயை உண்டு வருவதால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

**உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.

**உடல் எலும்பை வலுவாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

**இரத்த சோகை பாதிப்பு இருபவர்கள் தினமும் ஒரு நெல்லி கனி உண்டு வருவதன் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும்.

**சளி, இருமல் பாதிப்பு இருப்பவர்களுக்கு நெல்லிக்காய் சிறந்த தீர்வாக இருக்கும்.

**வயிறு உப்பசம், வாயுத் தொல்லை, செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் உள்ளிட்ட வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது.

**மறதி பாதிப்பை சரி செய்து ஞாபக சக்தியை அதிகப்படுத்த பெரிதும் உதவுகிறது.

**கண் பார்வை தொடர்பான பாதிப்பு இருப்பவர்கள் அடிக்கடி பெரிய நெல்லிக்காய் உண்டு வருவது நல்லது.

**உடல் எடையைக் குறைக்க நினைக்கும் நபர்கள் நெல்லிக்காயில் ஜூஸ் செய்து பருகலாம்.

**இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.

**கூந்தல் கருமையானவும், அடர்த்தியாகவும் வளர பெரிய நெல்லிக்காயை பயன்படுத்தலாம்.

**தைராய்டு சுரப்பை சமநிலையில் வைக்க உதவுகிறது.

**இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்ற பெரிய நெல்லி சிறந்த தீர்வாக இருக்கும்.

Previous articleதெரிந்து கொள்ளுங்கள்! பிறந்த நட்சத்திரத்திற்குரிய அதிர்ஷ்ட தெய்வம் இவர் தான்!!
Next articleகுளிக்கும் பொழுது “சிறுநீர்” கழிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!!