கொரிய நாட்டு மக்களை ஃபிட்டாக வைத்திருக்கும் 5 டீ வகைகள்!!! நீங்களும் பயன்படுத்தி பாருங்க!!!

Photo of author

By Sakthi

கொரிய நாட்டு மக்களை ஃபிட்டாக வைத்திருக்கும் 5 டீ வகைகள்!!! நீங்களும் பயன்படுத்தி பாருங்க!!!

கொரிய நாட்டு மக்கள் ஃபிட்டாக இருக்க 5 வகையான தேநீர்(டீ) அருந்துகிறார்கள். அந்த ஐந்து வகையான டீ என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நம் நாட்டில் அனைவரும் ஃபிட்டாக இருக்க உடல் பயிற்சி செய்து வருகிறோம். மருந்து மாத்திரைகள், டயட் முறை என்று உடலை ஃபிட்டாக வைக்க பல வழிமுறைகளை நாம் பின்பற்றி வருகிறோம். மேலும் யோகாசனங்களும் செய்பவர்கள் இருக்கிறார்கள்.

நாம் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்றால் முதலில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை வாங்கி சாப்பிட வேண்டும். பின்னர் உடல் பயிற்சி செய்ய வேண்டும். ஆனால் இன்றைய காலத்தில் மனதை கட்டுப்படுத்தினாலும் நாக்கை கட்டுபடுத்த முடியாது என்பதை போல சிலர் புரட்டாசி இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் அவர்களால் துரித உணவு வகைகளை மறுக்க முடியாமல் சாப்பிட்டு விடுகிறார்கள். இதனால் ஃபிட்னஸ் என்பது சிலருக்கு கனவாக இருக்கின்றது.

ஆனால் தென் கொரியாவில் உள்ள மக்கள் அனைவரும் ஃபிட்னஷாக வைத்துக் கொகொள்ள 5 வகையான டீ குடித்து வருகின்றனர். அந்த 5 வகைய டீ வகைகள் பற்றி பார்க்கலாம்.

பிட்னஷ்க்கு உதவி செய்யும் 5 டீ வகைகள்

1. பார்லி டீ
2. கிரீன் டீ
3. இஞ்சி டீ
4. தாமரை இலை டீ
5.ரோஸ் டீ

* பார்லி டீயை நாம் சூடாகவோ அல்லது குளிர்ச்சியாக அருந்தலாம்.

* உடலை ஃபிட்னஷாக வைத்துக் கொள்ள கிரீன் டி குடிக்கலாம். கிரீன் டீ நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகின்றனர்.

* இஞ்சி டீயை குடிப்பதால் உடலை ஃபிட்னஷாக வைத்துக் கொள்ள முடியும். மேலும் சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் குணமாகி விடும்.

* உடலை ஃபிட்னஷாக வைத்துக் கொள்ள நாம் தாமரை இலை டீ தயார் செய்து குடித்து வரலாம்.

* உடலை பிட்னஷாக வைத்துக் கெள்வதற்கு ரோஸ் டீ பயன்படுத்தலாம். இந்த டீயில் வைட்டமின் சி சத்துக்களும் ஃபிளாவனாய்டுகள் சத்துக்களும் இருக்கின்றது.