விந்தணுக்களை அதிகரிக்கும் கேரட்!! டெய்லி இதை இப்படி சாப்பிடுங்கள்!
நாம் உண்ணும் உணவுகளில் கேரட் ஆனது உடலுக்கு அதீத பயன்களை தருகிறது. ரத்தத்தை சுத்தப்படுத்தும் முக்கிய பங்கு கேரட்டிற்கு உள்ளது. ஆண்கள் அவ்வபோது ரத்தத்தை சுத்தப்படுத்த வேண்டும். அவர்களின் உடல் நலத்திற்கு அது மிகவும் முக்கியமானது.
அதற்கு ஆண்கள் வாரத்தில் இரண்டு முறை கேரட் ஜூஸ் குடிக்கலாம். இல்லையென்றால் தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வரலாம். இவ்வாறு சாப்பிடுவதால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.
அதேபோல உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்துக் கொள்ளாமல் அனைவரும் நடுநிலையாகவே உடலை வைத்துக் கொள்ள வேண்டும்.
அந்த வகையில் ஆண்களுக்கு தான் அதிக அளவு கொலஸ்ட்ரால் தங்கி விடுகிறது. அதனை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்வது அவசியம். அவ்வாறு அதிக அளவு கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் தினந்தோறும் இரவு உணவு உண்ட பிறகு ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிக்கலாம்.
இவ்வாறு குடிப்பதால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். யாருக்கும் தெரியாது விஷயம் என்னவென்றால் கேரட்டில் விந்தணுக்களை அதிகரிக்கும் சத்து உள்ளது.
அந்த வகையில் ஆண்கள் கேரட் சாப்பிட்டால் வெந்த அணுக்கள் அதிகரிக்கும் மேலும் அதனின் தரமும் கூடும். குழந்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் தம்பதியினர் இருவருமே கேரட்டை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை சேர்த்துக் கொள்ளலாம்.
தாம்பத்தியத்தில் பிரச்சனை உள்ள ஆண்கள் இந்த கேரட்டை தவறாமல் எடுத்து வருவதால் நல்ல மாற்றத்தை காண முடியும்.