தேளைப் பற்றி பலரும் அறிந்திறாத சில சுவாரசிய உண்மைகள்!!

0
110

தேளைப் பற்றி பலரும் அறிந்திறாத சில சுவாரசிய உண்மைகள்!!

தேள்,பாம்பு போன்ற பல விஷத்தன்மை வாய்ந்த உயிர்களின் பல சுவாரசியமான அறிவியல் சார்ந்த உண்மையை பற்றி நாம் பலரும் அறிந்திருப்பதில்லை.காரணம் இது மனித உயிருக்கு கேடு விளைவிப்பதால் இவற்றைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவதில்லை.இந்த பதிவில் நாம் தேளைப் பற்றி பலரும் அறிந்திடாத சில சுவாரசிய உண்மைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பெண் தேள் ஆண் தேள் உடனான இனப்பெருக்கத்தை முடித்தவுடன் ஆண் தேளை, பெண் தேள் கொன்றுவிடும்.

பெண் தேள்கள் அதன் குட்டிகளை பெற்றெடுப்பதில்லை.
மாறாக அதன்முதுகு வெடித்து குட்டிகள் வெளிவரும்.இந்த பிரசவ செயலானது சுமார் இரண்டு நாட்கள் வரை நடைபெறும்.

இதன் பிறகு இந்த தேள் குட்டிகள் தனது தாயின் உடலை மூன்று நாட்கள் வரை உட்கொண்டு உயிர் வாழும்.

பொதுவாகவே ஆண்டவன் படைத்த எல்லா உயிர்களும் தனது குழந்தைகளை அல்லது குட்டிகளை பெற்றெடுத்து மகிழ்ச்சியோடு அதனுடன் வாழும் பாக்கியத்தை பெற்றதுள்ளது.ஆனால் பெண் தேளோ இதற்கு விதிவிலக்காக அமைகிறது.தேள் மட்டும் பிரசவித்த உடனே இறந்து விடும்.தாய் என்றாலே பிள்ளைகளுக்காக உயிரையே கொடுக்க துணிந்தவள் ஆச்சே!!பூச்சியாக இருந்தாலும் தேளும் ஒரு தாய் தானே!!

தேளின் மேலும் ஒரு சுவாரசிய உண்மையை பற்றி மற்றொரு பதிவில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

author avatar
Pavithra