இந்த நான்கு உணவுகளால் உங்கள் ஆண்மை இழக்க நேரிடும்! ஆண்களே ஜாக்கிரதை!
இந்த காலகட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள இளைஞர்களுக்கு உள்ள பிரச்சனை ஆண்மை குறைவு. இவர்களின் உணவு பழக்கம் மாறுபட்ட காரணத்தினாலோ அல்லது புகை மது போன்றவை எடுத்துக் கொள்வதினால் இளம் வயதிலேயே பலர் ஆண்மை பிரச்சனையை சந்திக்க வேண்டி உள்ளது. அவ்வாறு இருப்பவர்கள் உங்கள் உணவில் இந்த நான்கை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
முதலாவதாக பதப்படுத்தப்பட்ட இறைச்சி:
நமது இந்தியாவில் பெரும்பான்மையாக பதப்படுத்தப்பட்ட இறைச்சி விற்பதில்லை. ஆனால் அது சம்பந்தப்பட்ட பல உணவு வகைகள் விற்கப்பட்டு வருகிறது. அவ்வாறு பதப்படுத்தப்பட்ட இறைச்சி சாப்பிடுவதால் விந்துக்களின் எண்ணிக்கை குறையும்.
இரண்டாவதாக கார்பனேட்டட் ட்ரிங்க்ஸ்:
அதாவது நாம் ஃபேண்டஸுக்காக குடித்து வரும் பெப்சி மிரண்டா ஆகிய பானங்களை குடிக்க கூடாது. இதுவும் ஆண்மையை பாதிக்கும்.
மூன்றாவதாக கொழுப்பு பொருட்கள்:
அதீத கொழுப்புகள் நிறைந்த பொருள்களை எடுத்துக் கொள்ளக்கூடாது. எடுத்துக்காட்டாக பாலாடை அதிக அதிக கொழுப்புள்ள பால் பொருள்கள் ஆகியவை எடுத்துக் கொள்வதால் விந்து அணுக்கள் எண்ணிக்கை குறையும். ஏனென்றால் சில பால் பொருட்களில் விட்டமின் டி போன்றவை சேர்த்திருப்பார் அதோ விந்து அணுக்களை பாதிக்கும்.
நான்காவதாக சோயா உணவு:
சோயா உணவுகளை அதிகம் உட் 99 சதவீதம் ஆண்களுக்கு விந்துக்களின் எண்ணிக்கை குறைவதாக கூறுகின்றனர். இது அதிகாரப்பூர்வமாக பார்சல் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவித்துள்ளனர்.