வறட்டு இருமல் சளி இருகின்றதா? தூங்க செல்வதற்கு முன் ஒரு டம்ளர் இதனை குடித்து வாருங்கள்!

0
235

வறட்டு இருமல் சளி இருகின்றதா? தூங்க செல்வதற்கு முன் ஒரு டம்ளர் இதனை குடித்து வாருங்கள்!

வறட்டு இருமலை இரண்டே நாளில் குணமடைய வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எவ்வாறு சரி செய்து கொள்ளலாம் என்பது இந்த பதிவின் மூலம் காணலாம்.

குளிர்காலங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படுகிற பிரச்சனை வறட்டு இருமல் ஏற்படுவதன் காரணமாக தொண்டை மார்பு பகுதிகளில் வலி ஏற்படும் மற்றும் சளி காய்ச்சல் ஆகியவை ஏற்படுகிறது.

இதனை நாம் மருத்துவமனை சென்று அணுகாமல் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எவ்வாறு சரி செய்து கொள்ளலாம் என்பதனை இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம்.

வறட்டு இருமலை குணப்படுத்த முதல் பொருளாக மிளகு இதில் உள்ள காரத்தன்மை தொண்டை பகுதிகளில் உள்ள கிருமிகளை அழித்து இருமல் வராதவாறு பாதுகாக்க உதவுகிறது. கிராம்பில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் சத்துக்கள் கிருமிகளை அழிக்கும் மருந்தாக பயன்படுகிறது. இவை தொண்டையில் உள்ள கரகாரப்பினை போக்கி வரட்டு இருமல் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கிறது.

இஞ்சி சாரின் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்கள் நெஞ்சு சளியினை குணப்படுத்தும் மருந்தாகும் உதவுகிறது. வறட்டு இருமல் ஆகியவற்றை சரி செய்ய உதவுகிறது. சிறிய அளவுள்ள பாத்திரத்தில் 1,0 மிளகு 10 கிராம்பு ஆகிய இரண்டையும் மிதமான சூட்டில் வறுத்து அதனை பொடி செய்து ஒரு ஸ்பூன் தேன் சிறிதளவு இஞ்சி சாறு ஆகியவற்றை நன்றாக கலந்து இரவு உறங்குவதற்கு முன் இதனை சாப்பிட வேண்டும். இவ்வாறு மூன்று நாள் அல்லது இரண்டு நாள் செய்தால் வரட்டு இருமல் நெஞ்சு சளி ஆகியவை முழுமையாக குணமடைந்து விடும்.

Previous articleசர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் பிரியாணி இலை பயன்படுத்தும் முறைகள்
Next articleதனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here