Life Style, Health Tips

தொப்பை 5 நாட்களில் குறைய வேண்டுமா! வெந்நீரில் ஒரு டீஸ்பூன் இந்த பொருளை கலந்து குடித்தால் போதும்!

Photo of author

By Parthipan K

தொப்பை 5 நாட்களில் குறைய வேண்டுமா! வெந்நீரில் ஒரு டீஸ்பூன் இந்த பொருளை கலந்து குடித்தால் போதும்!

Parthipan K

Updated on:

Button

தொப்பை 5 நாட்களில் குறைய வேண்டுமா! வெந்நீரில் ஒரு டீஸ்பூன் இந்த பொருளை கலந்து குடித்தால் போதும்!

தொப்பை இருந்தாலே ஒருவருடைய அழகு குறைந்து விடும் என பலரும் எண்ணுவது உண்டு. அதனால் 5 நாட்களில் எப்படி தொப்பையை குறைப்பது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். தொப்பை ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது எந்த வேலையிலும் ஈடுபடாமல் இருப்பது தான்.

மேலும் உணவு முறைகளின் காரணமாகவும் தொப்பைகள் ஏற்படும். இதற்காக முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். அதனுடன் சுத்தமான தேன் ஒரு டீஸ்பூன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதனுடன் ஒரு சிட்டிகை அளவிற்கு பட்டை தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனை நன்கு கலந்த பிறகு வடிகட்டி கொள்ள வேண்டும். தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் 5 நாட்களில் தொப்பையானது குறைய தொடங்கும்.

குறைவான காலத்தில் தொப்பை குறை வேண்டும் என்றால் இதனை ஒரு டம்ளர் குடித்துவிட்டு பிறகு சிறு சிறு உடற்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். தொப்பை ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் முதலில்

நம் உணவில் வெள்ளை சர்க்கரை அதிக அளவு சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.அதனால் இனிப்பு சுவை வேண்டுமென்றால் அந்த பொருட்களில் தேன் சேர்க்க முடிந்தால் தேனை மட்டும் சேர்த்துக் கொள்ளலாம்.

கடகம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எடுத்த காரியங்கள் நன்றாக நடைபெறும் நாள்!!

சிம்மம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் நாள்!!

Leave a Comment