இதை செய்தால் ஏழு தலைமுறைக்கும் சர்க்கரை நோய் என்பதே வராது!!
சர்க்கரை நோய் உடையவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் மருந்து பொருட்களை எடுக்க வேண்டும் என்று எந்த ஒரு அவசியமும் இல்லை . சில பழக்கங்களை நீங்கள் உங்கள் வாழ்க்கை நடைமுறையில் தொடர்ந்தாலே போதும் எந்த ஒரு மருந்து பொருட்களும் இல்லாமல் இதனை மிக எளிமையாக சரி செய்து விடலாம்.
ஒரு நபருக்கு சர்க்கரையின் அளவு அதிகமாகிறது என்றால் அது இன்சுலின் மற்றும் கார்போஹைட்ரேட் இந்த இரண்டின் மூலமாகத்தான்.
அதனோடு மாவு சத்து உள்ள பொருட்களான வெள்ளை சாதம் மற்றும் கிழங்கு வகைகள் இவற்றை அதிகளவில் உட்கொள்வதால் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.
இயல்பு நிலையை விட சர்க்கரையின் அளவு அதிகரித்தால் வாந்தி மயக்கம் தலை சுத்தல் போன்ற அறிகுறிகள் ஏற்படும் இவற்றின் மூலம் உங்களது உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
யாருக்கெல்லாம் இந்த சர்க்கரையின் அளவு அதிகமாகும் என்றால் மூன்று வேளையும் அரிசியினால் ஆன பொருட்களை உண்பவர்கள்.
நாம் அதிக அளவு கார்போஹைட்ரே உட்கொள்கின்றோம் என்றால் அதற்கான உடல் உழைப்பையும் நாம் செய்ய வேண்டும். இப்போது ஒரு நபர் அதிக அளவு
கார்போஹைட்ரேட்டை எடுத்துக் கொள்கிறார்கள் என்றால் அவர் அதற்கான உழைப்பை அதாவது நடைப்பயிற்சி போன்ற உடலால் செய்யப்படும் வேலைகளை செய்ய வேண்டும்.
அப்பொழுதுதான் நாம் உட்கொள்ளும் உணவிற்கு சமமான வேலையை செய்வதன் மூலம் நமது உடலில் சர்க்கரையின் அளவை சமநிலையில் வைத்துக் கொள்ளலாம்.
சர்க்கரையின் அளவை சமநிலையிலோ அல்லது குறைக்கவும் வேண்டுமானால்
1: முதலில் நீங்கள் மாவுச்சத்து உள்ள வெள்ளை சாதம் கிழங்கு போன்ற பொருட்களை அதிகளவு உண்ணுவதை தவிர்க்க வேண்டும்.
2: நீங்கள் அரிசி நாள் ஆன உணவுகளை முற்றிலும் குறைத்து விட்டு காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.
3: தினமும் ஒன்று முதல் இரண்டு மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
4: தினசரி நீங்கள் எவ்வளவு கார்போஹைட்ரேட் உட்கொள்கிறார்களோ அதே அளவிற்கு உடல் உழைப்பும் கட்டாயம் செய்ய வேண்டும்.
இவற்றை நீங்கள் தொடர்ச்சியாக செய்வதன் மூலம் நீங்கள் சர்க்கரை நோய் உடையவர்களாக இருந்தால் நீங்கள் எடுக்கப்படும் மாத்திரைகளை இதன் வழியாக குறைத்துக் கொண்டே வரலாம்.
இதில் நீங்கள் தினசரி உண்ணும் உணவிற்கு ஏற்ப அதற்கான உடல் உழைப்பை செய்தாலே போதும் சர்க்கரையின் அளவை சமநிலையில் வைத்துக் கொள்ளலாம்.