இதை 7 நாட்கள் சாப்பிட உடல் எடை கிடுகிடுவென நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பெருகிவிடும்!!
பல பேர் தன் உடல் மிகவும் ஒல்லியாக இருப்பதனால் சிரமப்பட்டு வருகின்றனர். நான் மிகவும் ஒல்லியாக இருக்கிறேன் என்ன செய்தும் உடல் எடை கூடவில்லை மிகவும் பலவீனமாக இருக்கிறேன் உடம்பில் சக்தியே இல்லை என்று கூறுபவர்கள் இப்போது இங்கு பார்க்க கூடிய ஒரு பானத்தை 7 நாட்கள் தொடர்ந்து குடித்து வர உடல் எடை கூடும்.
செய்முறை:
முதலில் நமக்கு தேவைப்படுவது வாழைப்பழம் வாழைப்பழத்தில் எந்த வகையான வாழைப்பழத்தையும் இதற்கு நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மிக்ஸி ஜாரில் வாழைப்பழத்தை சிறிது சிறிதாக நறுக்கி போட்டு கொள்ளவும்.
இதனுடன் இரண்டு தேக்கரண்டி அளவு பீனட் பட்டறை சேர்த்துக் கொள்ளவும். பிறகு இதனுடன் காய்ச்சி ஆற வைத்த பாலை சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்போது இதை மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதில் உங்களுக்கு சுவை தேவைப்பட்டால் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி அளவு பூஸ்ட் ஹார்லிக்ஸ் சேர்த்துக் கொள்ளலாம். இதை சேர்த்த பிறகு திரும்பவும் இதனுடன் சிறிதளவு பாலை சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இவ்வாறு இந்த வானத்தை தொடர்ந்து குடித்து வர உடல் எடை கண்டிப்பாக பெருகும்.
இந்த வானத்தை காலை உணவு சாப்பிட்ட பிறகு 10 அல்லது 20 நிமிடங்கள் கழித்து இதை எடுத்துக் கொள்ளலாம் அல்லது காலை நேர உணவாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம். மேலும் இந்த வானத்தை ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு தடவை எடுத்துக் கொள்ளலாம்.