சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு ஸ்வீட் செய்தி!! இனி இன்சுலின் ஊசியே தேவையில்லை!!

0
96

சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு ஸ்வீட் செய்தி!! இனி இன்சுலின் ஊசியே தேவையில்லை!!

சக்கரை நோய் 100% குணமாக தொட்டால் சுருங்கி மூலிகை.தொட்டால் சுருங்கி, தொட்டால் வாடி, இலச்சகி, நமஸ்காரி, காமவர்த்தினி என இந்தத் தாவரத்துக்கு நிறைய பெயர்கள் உண்டு.

தொட்டால் சுருங்கியின் மருத்துவ பயன்கள்:

1: இனிப்பு, துவர்ப்பு, கசப்பு, ஆகிய சுவைகளை கொண்டது.

2: வெப்பத்தன்மையானது.

3: இந்த இலை மூலநோய், பவுத்திர புண்களை குணமாக்கும்.

4: பெண்களுக்கு ஏற்படும் உதிரப் பெருக்கு என்கின்ற பெரும்பாடு நோய் தீரவேண்டுமானால் தொட்டால் சுருங்கி இலையைப் பறித்து சுத்தம் செய்து, அவ்விலையோடு தேவையான அளவில் சிறுவெங்காயத்தையும், சீரகத்தையும் சேர்த்து அரைத்து பசு மோரில் கலந்து பெண்கள் அருந்த நோய் குணமாகும்.

சர்க்கரை நோயை போக்கும் தொட்டால் சுருங்கி:

தேவையான பொருட்கள்:

தண்ணீர்

தொட்டால் சுருங்கி இலை, தண்டு, வேர்

செய்முறை:

1: அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி எடுத்துக் கொள்ளவும்.

2: பின்பு அந்த தண்ணீரில் தொட்டா சுருங்கியின் இலை, தண்டு மற்றும் வேர் அனைத்தையும் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும்.

3:‌ இவை மூன்றும் அந்த தண்ணீர் பாதியாக வர வரைக்கும் நன்றாக கொதிக்க வைக்கவும்.

4: நன்றாக கொதித்த பின்னர் அதனை ஆறவிட்டு வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

இந்த தண்ணீரை தினமும் 25 முதல் 30 லிட்டர் வரை தினமும் வெறும் வயிற்றில் காலையில் குடித்து வந்தால் நம் உடம்பில் உள்ள சக்கரை நோய் முழுமையாக குணமடையும்.

இதனை நாம் சர்க்கரை நோய் அதிகமாக இருந்தால் மட்டும் குடித்தால் போதும் ஏனென்றால் இதை தினமும் குடித்து வந்தால் நம் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்து விடும்.

இந்த தொட்டால் சுருங்கி கிடைக்கவில்லை என்றால் கிடைக்கும் பொழுது அதனை எடுத்து வைத்து நன்றாக வெயிலில் காய வைத்து தினமும் காலையில் 5 முதல் 10 கிராம் வரை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.

அதேபோன்று தொட்டால் சுருங்கியின் இலை மற்றும் வேரை நன்றாக வெயிலில் காய வைத்து பொடியாக்கி பசும்பாலில் கலந்து குடித்து வந்தால் மூலம், பவுத்திரம் இது போன்ற பிரச்சனைகள் குணமாகிவிடும்.

எனவே தினமும் நாம் இப்படி குடித்து வந்தால் நம் உடலில் எந்த பிரச்சனையும் இல்லாமல் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம்.

author avatar
Parthipan K