SBI  வாடிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! உடனடியாக இணைந்து பயன் பெறுங்கள்!!

Photo of author

By CineDesk

SBI  வாடிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! உடனடியாக இணைந்து பயன் பெறுங்கள்!!

நாட்டின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்று தான் எஸ்பிஐ வங்கி. இந்த வங்கியானது வாடிக்கையாளர்களின் நலனுக்காக தினம்தோறும் ஏராளமான சலுகைகளை அறிவித்து வருகிறது.

வாடிக்கையாளர்களின் நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் அதிக அளவிலான சேவைகளை செய்து வருகிறது. மேலும், வங்கி பயனாளர்களின் மேம்பாட்டிற்காக தினம் தினம் புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.

அதேப்போல், வாடிக்கையாளர்களின் வாழ்க்கை மேம்படும் வகையில் அவர்கள் அதிக அளவில் பணத்தை முதலீடு செய்ய ஏராளமான புதிய திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், தற்போது வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது எஸ்பிஐ வங்கியானது வாடிக்கையாளர்களின் பணத்தை இரண்டு மடங்காக்கும் வகையில் பிக்சட் டெபாசிட் வசதியை வழங்கி இருக்கிறது.

இதற்காக கொண்டு வரப்பட்டுள்ள திட்டம் தான் SBI Wecare Special. இந்த திட்டத்தின் மூலமாக போடப்படும் வாடிக்கையாளர்களின் பணமானது பத்து வருடங்களுக்குள் இரண்டு மடங்கு பெருகிவிடும்.

உதாரணத்திற்கு, தற்போது நாம் இந்த திட்டத்தின் பெயரில் எஸ்பிஐ வங்கியில் ஐந்து லட்சம் பணம் போடுகிறோம் என்றால் அது பத்து வருடங்களுக்கு பிறகு பத்து லட்சமாக அதிகரித்துவிடும்.

எனவே, வாடிக்கையாளர்கள் அனைவரும் உடனடியாக இந்த புதிய  SBI Wecare Special திட்டத்தில் இணைந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், இந்த திட்டமானது முழுக்க முழுக்க வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தி கொண்டு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று எஸ்பிஐ நிறுவனம் கருத்தில் கூறி உள்ளது.