Health Tips, Life Style, News

உடலில் உள்ள கொழுப்புக்கட்டி முழுவதும் கரைய இந்த சிம்பிள் வழிகளை ட்ரை பண்ணுங்க!!

Photo of author

By Divya

உடலில் உள்ள கொழுப்புக்கட்டி முழுவதும் கரைய இந்த சிம்பிள் வழிகளை ட்ரை பண்ணுங்க!!

Divya

Updated on:

Button

உடலில் உள்ள கொழுப்புக்கட்டி முழுவதும் கரைய இந்த சிம்பிள் வழிகளை ட்ரை பண்ணுங்க!!

உடலில் அங்கங்கே கெட்ட கொழுப்புகள் கட்டிகளாக உருவாகுவதால் உடலுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். இவை வலி ஏற்படுத்தாது என்றாலும் இந்த பாதிப்பை விரைவில் சரி செய்து கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.

கொழுப்பு கட்டிகளை கரைக்க இயற்கை வழிகளை பின்பற்றுங்கள்:-

1)தினமும் ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வருவதன் மூலம் கொழுப்பு கட்டி விரைவில் கரையும். ஆரஞ்சு பழத்தில் அதிகளவு வைட்டமின்கள் மற்றும் அமிலங்கள் இருக்கிறது. இந்த அமிலத் தன்மை கொழுப்பு கட்டிகளை கரைக்கும் ஆற்றலை கொண்டிருக்கிறது.

2)சுடுநீரில் கல் உப்பு சேர்த்து கரைத்து அதில் காட்டன் துணி ஒன்றை போட்டு நினைத்து கொழுப்பு கட்டி இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் அவை சில நாட்களில் கரைந்து விடும்.

3)அதேபோல் ஒரு காட்டன் துணியில் கல் உப்பை நிரப்பி கொள்ளவும். மூட்டை கட்டி தோசைக் கல்லில் வைத்து தேங்காய் எனை மற்றும் விளக்கெண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சில நிமிடம் சூடு படுத்தி கொள்ளவும். இந்த உப்பு கல் மூட்டையை கொழுப்பு கட்டி இருக்கும் இடத்தில் வைத்து மெதுவாக அழுத்தம் கொடுக்கவும். இவ்வாறு செய்து வருவதன் கொழுப்பு கட்டி முழுமையாக கரைந்து வெளியேறி விடும்.

4)ஒரு பவுலில் தேவையான அளவு நல்லெண்ணெய் மற்றும் தேவையான அளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு குழப்பிக் கொள்ளவும். இதை உடம்பில் கொழுப்பு கட்டி இருக்கும் இடத்தில் வைப்பதன் மூலம் கொழுப்பு கட்டி முழுமையாக கரைந்து விடும்.

5)நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய கொடிவேலி எண்ணெயை வாங்கு கொழுப்பு கட்டி இருக்கும் இடத்தில் தடவினால் அவை உடனடியாக கரைந்து விடும்.

நீரிழவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் அற்புத பானம்!!

தீராத நெஞ்சு சளி? அப்போ இந்த கஷாயத்தை செய்து குடிங்க!! சளி முழுவதும் கரைந்து மலம் வழியாக வெளியேறி விடும்!!