மஞ்சள் பற்களை வெண்மையாக்க இதை பிரஸில் வைத்து பற்களை தேயுங்கள்!!

0
89
#image_title

மஞ்சள் பற்களை வெண்மையாக்க இதை பிரஸில் வைத்து பற்களை தேயுங்கள்!!

**1/2 தேக்கரண்டி உப்பு, 1/2 மஞ்சள், 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை கலந்து பிரஸில் வைத்து பற்களை தேய்த்தால் பல்லில் உள்ள மஞ்சள் கறைகள் முழுவதும் நீங்கி பற்கள் பளிச்சிடும்.

**1/4 தேக்கரண்டி பேக்கிங் சோடா, 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர் கலந்து பிரஸில் வைத்து பற்களை துலக்கினால் பல்லில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கும்.

**1/4 தேக்கரண்டி சமையல் சோடா, 1/4 தேக்கரண்டி வேப்ப இலை பொடியில் சிறிதளவு தண்ணீர் கலந்து பேஸ்ட் போல் செய்து பற்களை தேய்த்தால் பல்லில் படிந்த கிடந்த மஞ்சள் கறைகள் முழுவதும் நீங்கி பற்கள் வெண்மை பெறும்.

**டூத் பேஸ்ட், தூள் உப்பு, அரைத்த பூண்டு விழுதை சேர்த்து கலக்கி பற்களை தேய்த்தால் பல்லில் காணப்படும் மஞ்சள் கறைகள் முழுமையாக நீங்கி விடும்.

**ஆரஞ்சு தோல் பவுடரில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் செய்து பற்களை துலக்கினால் மஞ்சள் பற்கள் வெண்மையாகும்.

**தூள் உப்பில் சிறிதளவு எலுமிச்சை சாற்றை கலந்து பற்களில் தேய்த்தால் மஞ்சள் படலம் படிந்த பற்கள் வெள்ளையாகும்.

**1/4 தேக்கரண்டி இலவங்கத் தூள், 1/4 தேக்கரண்டி பட்டை தூள், 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1/4 தேக்கரண்டி சமையல் சோடா மற்றும் சிறிதளவு தேங்காய் எண்ணெய் கலந்து பற்களில் தேய்த்தால் எப்படிப்பட்ட மஞ்சள் கறை படிந்த பற்களும் சில நிமிடத்தில் வெண்மையாக மாறிவிடும்.

Previous article12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய விநாயகர்!! உங்கள் ராசிக்குரிய விநாயகர் எது தெரியுமா?
Next articleதொடர்ந்து 3 வாரத்திற்கு “ரெட் பனானா” சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மை குறித்து தெரியுமா?