கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு.. தபால் துறையில் மாதம் ரூ.81,000/- ஊதியத்தில் வேலை!! மொத்தம் 1899 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!!

Photo of author

By Divya

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு.. தபால் துறையில் மாதம் ரூ.81,000/- ஊதியத்தில் வேலை!! மொத்தம் 1899 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Postal Assistant, Sorting Assistant, Postman, Mail Guard, Multi Tasking Staff பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. மொத்தம் 1899 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலை: மத்திய அரசு பணி

நிறுவனம்: இந்திய அஞ்சல் துறை

பணி:

*Postal Assistant

*Sorting Assistant

*Postman

*Mail Guard

*Multi Tasking Staff

காலிப்பணியிடங்கள்: இப்பணிகளுக்கு மொத்தம் 1899 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயது 27 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சம்பள விவரம்: இப்பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.18,000 முதல் ரூ.81,100 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

இப்பணிகளுக்கு தகுதி மற்றும் ஆர்வம் இருக்கும் நபர்கள் https://www.indiapost.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும். அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கடைசி தேதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க 09-12-2023 கடைசி தேதி ஆகும்.