முகம் வெள்ளையாக பீட்ரூட்டை இப்படி பயன்படுத்தி பாருங்கள்..!

0
258
#image_title

முகம் வெள்ளையாக பீட்ரூட்டை இப்படி பயன்படுத்தி பாருங்கள்..!

கருமையாக முகம் இயற்கை முறையில் வெள்ளையாக மாற பீட்ரூட் சிறந்த தீர்வாக இருக்கும். பீட்ரூட் சாறை முகத்திற்கு பயன்படுத்தி வருவதன் மூலம் முகம் வெள்ளையாகவும், பொலிவாகவும் மாறும்.

தீர்வு 01:

தேவையான பொருட்கள்:-

*பீட்ரூட்

*தேன்

செய்முறை…

சிறிதளவு பீட்ரூட்டை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். அதில் சிறிதளவு தேன் கலந்து முகத்திற்கு அப்ளை செய்து 20 நிமிடங்களுக்கு பின்னர் முகத்தை கழுவவும். இவ்வாறு செய்து வருவதன் மூலம் முகம் வெள்ளையாக மாறும்.

தீர்வு 02:

தேவையான பொருட்கள்:-

*பீட்ரூட்

*எலுமிச்சை

செய்முறை…

சிறிதளவு பீட்ரூட்டை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து முகத்திற்கு அப்ளை செய்து 20 நிமிடங்களுக்கு பின்னர் முகத்தை கழுவவும். இவ்வாறு செய்து வருவதன் மூலம் முகம் வெள்ளையாக மாறும்.

தீர்வு 03:

தேவையான பொருட்கள்:-

*பீட்ரூட்

*தயிர்

செய்முறை…

சிறிதளவு பீட்ரூட்டை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். அதில் 1 ஸ்பூன் தயிர் கலந்து முகத்திற்கு அப்ளை செய்து 20 நிமிடங்களுக்கு பின்னர் முகத்தை கழுவவும். இவ்வாறு செய்து வருவதன் மூலம் முகம் வெள்ளையாக மாறும்.

தீர்வு 04:

தேவையான பொருட்கள்:-

*பீட்ரூட்

*மஞ்சள்

செய்முறை…

சிறிதளவு பீட்ரூட்டை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். அதில் 1/2 ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் கலந்து முகத்திற்கு அப்ளை செய்து 20 நிமிடங்களுக்கு பின்னர் முகத்தை கழுவவும். இவ்வாறு செய்து வருவதன் மூலம் முகம் வெள்ளையாக மாறும்.

தீர்வு 05:

தேவையான பொருட்கள்:-

*பீட்ரூட்

*கற்றாழை ஜெல்

செய்முறை…

சிறிதளவு பீட்ரூட்டை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். அதில் 1 ஸ்பூன் கற்றாழை ஜெல் கலந்து முகத்திற்கு அப்ளை செய்து 20 நிமிடங்களுக்கு பின்னர் முகத்தை கழுவவும். இவ்வாறு செய்து வருவதன் மூலம் முகம் வெள்ளையாக மாறும்.

Previous articleபெண்களே தெரிந்து கொள்ளுங்கள்.. நீங்கள் கர்ப்பமாக இருப்பதை உணர்த்தும் 10 அறிகுறிகள்..!!
Next articleReserve Bank of India.. ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியம்!! வாங்க நண்பர்களே விண்ணப்பம் செய்யலாம்!!