நெற்றியில் திருநீறை இவ்வாறு தான் வைக்க வேண்டும்..! இந்த விரலை மட்டும் அதற்கு பயன்படுத்தக் கூடாது!!

0
367
#image_title

நெற்றியில் திருநீறை இவ்வாறு தான் வைக்க வேண்டும்..! இந்த விரலை மட்டும் அதற்கு பயன்படுத்தக் கூடாது.

பெரு விரல்

திருநீறை இந்த விரல் பயன்படுத்தி மட்டும் வைக்காதீர்கள்… காரணம் கட்டை விரலில் திருநீர் எடுத்து நெற்றியில் பூசினால் கடுமையான வியாதிகள் உண்டாகும்.

ஆள்காட்டி விரல்

தனித்துவம் கொண்ட ஆள்காட்டி விரலை பயன்படுத்தி திருநீறு வைத்தால் காரீயத் தடை ஏற்படும்.

நடுவிரல்

பாம்பு விரல் என்று அழைக்கப்படும் நடுவிரல் மற்ற விரல்களை காட்டிலும் தனித் தன்மை கொண்டது. இந்த விரலால் திருநீறு வைப்பதை வழக்கமாக்கி கொண்டால் வீட்டில் நிம்மதியின்மை ஏற்படும்.

மோதிர விரல்

இந்த விரல் திருநீறு வைக்க உகந்த ஒன்று. வாழ்வில் வெற்றி, நேர்மறை எண்ணங்கள், மகிழ்ச்சி உண்டாக வேண்டும் என்றால் இந்த விரலை பயன்படுத்தி திருநீறு வைக்க வேண்டும்.

மோதிர விரல் மற்றும் கட்டை விரல்

இந்த இரண்டு விரல்கள் திருநீறு வைக்க உகந்த நாள். திருநீறை இந்த விரல்களின் நுனிகளுக்கு இடையில் வைத்து நெற்றி பொட்டில் வைக்கும் பழக்கம் கொண்டால் தொடங்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். மகிழ்ச்சி உண்டாகும்.

சுண்டு விரல்

பெரும்பாலும் இந்த விரல் கொண்டு திருநீறு வைப்பது குறைவு என்றாலும்… இந்த சுண்டு விரலை பயன்படுத்தி திருநீறு வைத்தால் கஷ்டங்கள் அதிகமாகும். நிம்மதியின்மை ஏற்படும்.

Previous articleகிட்னி ஸ்டோன்க்கு 100% தீர்வு தரும் மூலிகை மருத்துவம்!
Next articleகூட்டுறவு அங்காடிகளில் 10, 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை!