“மஞ்சள் + டீ தூள்” இருந்தால் வெள்ளை முடியை நிரந்தரமாக கருப்பாக்கும் ஹேர் டை இனி வீட்டிலேயே தயாரிக்கலாம்!

0
365
#image_title

“மஞ்சள் + டீ தூள்” இருந்தால் வெள்ளை முடியை நிரந்தரமாக கருப்பாக்கும் ஹேர் டை இனி வீட்டிலேயே தயாரிக்கலாம்!

இளநரை, முதுமையில் ஏற்படும் நரை அனைத்தையும் நிரந்தரமாக கருமையாக்கும் ஹேர் டை தயாரிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)மஞ்சள் தூள் – 2 தேக்கரண்டி
2)டீ தூள் – ஒரு தேக்கரண்டி
3)மருதாணி பொடி – 3 தேக்கரண்டி

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் போட்டு மிதமான தீயில் கருகும் வரை வறுக்கவும்.

மஞ்சள் நன்கு வறுபட்ட வந்த பின்னர் நன்கு ஆறவிடவும். அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு தேக்கரண்டி டீ தூள் மற்றும் 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

டீ தூள் நன்கு வெந்து வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி கொள்ளவும்.

ஒரு தட்டில் வறுத்த மஞ்சள் தூள், மருதாணி பொடி 3 தேக்கரண்டி சேர்த்து நன்கு கலந்து விடவும். பிறகு டீ தூள் தண்ணீரை ஊற்றி பேஸ்ட் போல் கலக்கி கொள்ளவும்.

இந்த பேஸ்டை ஒரு மணி நேரத்திற்கு ஊறவிட்டு பிறகு தலை முழுவதும் முடிகளின் வேர் பகுதியில் படும்படி தடவவும்.

இந்த ஹேர் டையை ஒரு மணி நேரத்திற்கு தலையில் ஊறவிட்டு பின்னர் குளிக்கவும். இவ்வாறு வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால் வெள்ளை முடி முழுவதும் நிரந்தரமாக கருமையாகும்.

Previous articleஉங்கள் ராசிப்படி வீட்டு வாசல் இந்த திசையில் தான் இருக்க வேண்டும்!
Next article3 நாளில் உங்கள் சிறிய மார்பகங்கள் பெரிதாக மாற இரவு இதை மட்டும் தடவுங்கள்!!