2 ரூபாய் செலவு செய்தால் போதும்! உங்கள் பாத்ரூம் கறை அழுக்கு நொடியில் நீங்கி விடும்!

0
236
#image_title

2 ரூபாய் செலவு செய்தால் போதும்! உங்கள் பாத்ரூம் கறை அழுக்கு நொடியில் நீங்கி விடும்!

உங்கள் பாத்ரூமில் படிந்து கிடக்கும் கறை, அழுக்கு நீங்க அதிக செலவில்லாத வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)ஷாம்பு
2)சோடா உப்பு
3)வினிகர்
4)வாஷிங் பவுடர்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் ஒரு பாக்கெட் குளியல் ஷாம்பு போட்டுக் கொள்ளவும். அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி சோடா உப்பு மற்றும் 2 தேக்கரண்டி வினிகர் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

பிறகு ஒரு தேக்கரண்டி வாஷிங் பவுடர் சேர்த்து ஒரு ஸ்பூன் கொண்டு நன்கு கலக்கி விடவும். இதை ஒரு லிட்டர் தண்ணீரில் ஊற்றி நன்கு கலந்து பாத்ரூம் முழுவதும் ஊற்றி 15 நிமிடங்களுக்கு ஊற விடவும்.

பிறகு ஒரு பிரஷ் கொண்டு தேய்த்து கழுவினால் பாத்ரூமில் படிந்து கிடந்த மஞ்சள் கறை, உப்பு கறை அழுக்கு, துர்நாற்றம் நீங்கி புதிது போன்று பளிச்சிடும்.

தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சை சாறு
2)கோலமாவு
3)கல் உப்பு

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 2 எலுமிச்சம் பழத்தின் சாற்றை பிழிந்து கொள்ளவும். அடுத்து அதில் கோலமாவு 4 தேக்கரண்டி, கல் உப்பு 2 தேக்கரண்டி சேர்த்து நன்கு கலக்கவும். இதை பாத்ரூம் முழுவதும் பரப்பி அரை மணி நேரத்திற்கு ஊற விடவும். பிறகு சுடுநீர் கொண்டு பாத்ரூமை சுத்தம் செய்தால் அழுக்கு, கறை நீங்கி இனி எளிதில் கறை படியாது.

Previous articleஇந்த இரண்டு பொருட்களை வைத்து வீட்டில் உள்ள எலிகளை ஓட ஓட விரட்டலாம்!
Next article“வேப்பிலை + மஞ்சள்” இப்படி பயன்படுத்தினால் எந்த வகை அம்மை நோயும் ஓரே நாளில் குணமாகும்!