ஒரே நாளில் அனைத்து மருக்களும் கொட்டி விடும் இதை ஒரு சொட்டு அங்கு வைத்தால்!!

Photo of author

By Divya

ஒரே நாளில் அனைத்து மருக்களும் கொட்டி விடும் இதை ஒரு சொட்டு அங்கு வைத்தால்!!

Divya

ஒரே நாளில் அனைத்து மருக்களும் கொட்டி விடும் இதை ஒரு சொட்டு அங்கு வைத்தால்!!

மருக்கள் முகத்தில்,உடலில் அதிகம் காணப்பட்டால் நமக்கு பெரும் தொந்தரவாக மாறிவிடும்.மருக்கள் அழகையும் கொடுக்கும்.அதே சமயம் அழகையும் கெடுக்கும்.உடலில் அக்குள்,கழுத்து,முகத்தில் தான் மருக்கள் அதிகளவு காணப்படுகிறது.மருக்களில் பல வகைகள் உள்ளது.

இவை தொற்று தன்மை கொண்டவை ஆகும்.எனவே வீட்டில் மருக்கள் உள்ளவர்கள் பயன்படுத்தும் சோப்பை பயன்படுத்துவை தவிர்க்கவும்.

மருக்கள் உதிர சில வீட்டு வைத்திய குறிப்புகள்:-

நெயில் பாலிஷ்

பெண்கள் தங்கள் நகங்களை அழகு படுத்த பயன்படுத்தும் நெயில் பாலிஷை மருக்கள் மீது தடவினால் அவை சில தினங்களில் உதிர்ந்து விடும்.

கற்றாழை ஜெல்

ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கி அதனுள் இருக்கும் ஜெல்லை அரைத்து மருக்கள் மீது பூசினால் சில தினங்களில் தீர்வு கிடைக்கும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை 1/4 கிளாஸ் நீரில் கலந்து ஒரு காட்டன் பஞ்சை அதில் நினைத்து மருக்கள் மீது தடவினால் அவை எளிதில் உதிர்ந்து விடும்.