Health Tips, Life Style, News

மருந்து மாத்திரை இன்றி நோயை குணமாக்கி கொள்ள உதவும் மருத்துவ குறிப்புகள்!! 1)தொண்டை வலி

Photo of author

By Divya

மருந்து மாத்திரை இன்றி நோயை குணமாக்கி கொள்ள உதவும் மருத்துவ குறிப்புகள்!! 1)தொண்டை வலி

Divya

Updated on:

Button

மருந்து மாத்திரை இன்றி நோயை குணமாக்கி கொள்ள உதவும் மருத்துவ குறிப்புகள்!!

1)தொண்டை வலி

ஒரு துண்டு பட்டை,1/4 தேக்கரண்டி மிளகு மற்றும் 1/4 தேக்கரண்டி கொத்தமல்லியை ஒரு கப் நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் தொண்டை வலி முழுமையாக குணமாகும்.

2)வயிறு உபாதை

வெந்தயத்தை வறுத்து பொடி செய்து மோரில் கலந்து குடித்து வந்தால் வயிறு தொடர்பான பாதிப்புகள் குணமாகும்.

3)உடல் சூடு

ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயை உச்சந்தலையில் ஊற்றி தேய்த்தால் உடல் சூடு முழுமையாக குணமாகும்.

4)மலச்சிக்கல்

ஒரு வாழைப்பழத்தை இரவு தூங்கச் செல்வதற்கு முன் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

5)புற்றுநோய்

ஒரு கப் வெண்பூசணியை அரைத்து குடித்து வந்தால் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவது தடுக்கப்படும்.

6)மாதவிடாய் வலி

தினமும் 5 கருப்பு உலர் திராட்சையை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் வலி ஏற்படாமல் இருக்கும்.

7)அல்சர்

வாரம் மூன்று முறை முட்டைகோஸ் சாறு குடித்து வந்தால் குடற் புண் முழுமையாக குணமாகும்.

8)உடல் பருமன்

பாலில் வெள்ளை பூண்டு மற்றும் முருங்கை பூ சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால் உடலில் படிந்து கிடக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து வெளியேறும்.

ஒரே மாதத்தில் சர்க்கரை நோய் குணமாக இந்த மூலிகை பால் அருந்தி வாருங்கள்!!

இந்த ட்ரிங்க் குடித்தால் ஒரே நாளில் உடல் எடை கடகடன்னு குறையும்!! நம்புங்கள் அனுபவ உண்மை!