பெரும் விளைவை ஏற்படுத்திய கொரோனா

0
110
உலகம் முழுவதும் கொரோனா 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் விளைவை ஏற்படுத்தி வருகிறது.  இந்த கொடிய நோய்க்கு மருந்து கண்டுப்பிடிக்க விஞ்ஞானிகள் திணறி வருகின்றனர். தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் இறுதி கட்ட முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர். மேலும் உலகம் முழுவதும் இந்த வைரசால் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 90 லட்சத்தை நெருங்கியது.