இதை செய்தால் கொரோனாவை விரட்டி விடலாம் – உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் விளக்கம்

0
121
TOPSHOT - EDITORS NOTE: Graphic content / World Health Organization (WHO) Director-General Tedros Adhanom Ghebreyesus attends a daily press briefing on COVID-19 virus at the WHO headquarters in Geneva on March 11, 2020. - WHO Director-General Tedros Adhanom Ghebreyesus announced on March 11, 2020 that the new coronavirus outbreak can now be characterised as a pandemic. (Photo by Fabrice COFFRINI / AFP) (Photo by FABRICE COFFRINI/AFP via Getty Images)

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா வைரஸ் உருவானது. இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவக்கூடிய கொடிய நோய் ஆகும். இதனால் உலகம் முழுவதும்  இதன் பாதிப்பு  அதிகமானது. தற்போது உலகம் முழுவதும் வைரசால் மிரண்டுள்ளது. கொரோனா வைரசை விரட்டுவதற்கு உலகம் முழுவதும் போராடி வருகிறது. இந்நிலையில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் பல நாடுகள் திணறி வருகிறது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோசு அதானோம் காணொலி காட்சி மூலம் பேசியுள்ளார். அதில் “கொரோனா தடுப்பு மருந்து விவகாரத்தில் தேசியவாதத்தைக் காட்டுவது மிகவும் தவறானதாகும்.  சுயநலத்தால் யாருக்கும் நன்மை ஏற்படாது. கொரோனா நோய்த்தொற்றின் பிடியிலிருந்து உலகம் விரைவாக விடுபட வேண்டும் என்றால், அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

Previous articleஇன்றும் மனிதநேயம் உள்ளது என உணர்த்திய பெண்! கொட்டும் மழையில் உதவி!
Next articleதனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை எச்சரிக்கை!