ஷுப்மான் கில்லுக்கு இப்படிப்பட்ட பதவியா?

Photo of author

By Parthipan K

ஷுப்மான் கில்லுக்கு இப்படிப்பட்ட பதவியா?

Parthipan K

 நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலக கோப்பையை  போட்டியில் ஷுப்மான் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வெற்றிபெறச் செய்தார். இதனால்அவரை  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை ஏலம் எடுத்தது. தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷுப்மான் கில்லுக்கு 20 வயது.
முதல் ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்ற பெற்ற போதிலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. இளம் வீரரான ஷுப்மான் கில்லுக்கு தலைமை பொறுப்புக்கான சில பணி வழங்கப்படும் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.