முக்கிய வீரர்களை எடுக்காத இங்கிலாந்து அணி?

0
178

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையான மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. 2-வது டெஸ்ட் டிரா ஆன நிலையில் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் நாளைமறுதினம்நடக்கிறது. அதன்பின் 28-ந்தேதி மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதற்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடும் யாருக்கும் இடம் கிடைக்கவில்லை.

Previous articleஷுப்மான் கில்லுக்கு இப்படிப்பட்ட பதவியா?
Next articleஅமெரிக்காவுக்கு இப்படி ஒரு அழிவா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here