கொரோனா பாதிப்பில் வங்காளதேசம் இத்தனையாவது இடமா?

0
189
கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 2.7 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 8.86 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் உலக அளவில் கொரோனா பாதிப்பில் வங்காளதேசம் 14-வது இடத்தில் உள்ளது. வங்காளதேசத்திலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி அந்நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.25 லட்சத்தை நெருங்குகிறது.
Previous articleஜப்பானில் உருவான சக்தி வாய்ந்த புயல்
Next article“சசிகலாவிற்கு அதிமுகவில் இடமில்லை வந்தால் விரட்டி அடிப்போம்” கே.பி.முனுசாமி ஆவேச பேச்சு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here