ஒன்பது லட்சத்தை நெருங்கிய கொரோனா பலி

0
196
சீனாவில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை நெருங்கியுள்ளது. குறிப்பாக இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,016 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி, 2 கோடியே 74 லட்சத்து 78 ஆயிரத்து 134 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Previous articleசார்ஜாவில் புதிய முறையினை கையாளும் வனத்துறையினர்
Next articleஇங்கிலாந்து நாட்டில் நிலநடுக்கமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here