உலகம் முழுவதும் இத்தனை மில்லியனை தாண்டிய கொரோனா

0
130

உலக அளவில் கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 30 மில்லியனைத் தாண்டியுள்ளது; கிட்டத்தட்ட 9.5 லட்சம் பேர் மாண்டுவிட்டனர். இந்நிலையில், ஐரோப்பாவில் கிருமித்தொற்று அபாயகரமான வேகத்தில் பரவுவதாக உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

சில நாடுகள் தனிமைப்படுத்தும் காலத்தைக் குறைப்பதற்கு எதிராக அது கருத்துரைத்தது. கடந்த 2 வாரங்களில் பாதிக்கும்-மேற்பட்ட ஐரோப்பிய நாடுகளில் கிருமித்தொற்று உறுதியாவோர் எண்ணிக்கை 10 விழுக்காட்டுக்கும்-மேல் உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் 6.6 மில்லியனுக்கும் அதிகமானோருக்குக் கிருமித்தொற்று உறுதியானது.

Previous articleபெண்கள் கிரிக்கெட் : மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் சோபியா டங்க்லி தேர்வு
Next articleஒரே நாளில் 5,488 பேர் மேலும் பாதிப்பு; 67 பேர் உயிரிழப்பு: தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்!!