10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அறிய வேலைவாய்ப்பு!! மாதம் 21,700 ரூபாய் சம்பளம்!!

0
82

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அறிய வேலைவாய்ப்பு!! மாதம் 21,700 ரூபாய் சம்பளம்!!

இந்திய கப்பல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அத்துடன் பணியானது sailors MR ஆகும்.மேலும், காலியாக உள்ள பணியிடங்கள் 300 ஆகும்.

வேலைக்கான சம்பளம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை ஆகும். 25 வயதுக்குட்பட்ட அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். கல்வி தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எழுத்துத்தேர்வு மற்றும் உடல் தகுதித்தேர்வு மூலமாக தேர்வில் வெற்றிபெற்று பணியிடங்களை நிரப்பலாம். இதற்கான விண்ணப்ப கட்டணம் எதுவும் கிடையாது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 6 ஆம் தேதி ஆகும்.

மேலும் இதனை பற்றி கூடுதல் விபரங்களுக்கு jionindiannavy.gov.in இந்த இணையதள பக்கத்தை அணுகவும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 6 என்பதால் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வில் வெற்றிபெற்று இந்திய கப்பற்படை காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து விண்ணப்பிக்க கட்டணம் இல்லாத காரணத்தால் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் கண்டிப்பாக விண்ணப்பித்து பயன் பெற வேண்டும் .