வெளிநாட்டு ஊழியர்களை காக்க புதிய திட்டம் வகுக்கப்படும்

0
134

கொரோனா என்ற வைரஸ் உலகத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அனைத்து நாடுகளுக்கும் பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் அவர்கள் நோய்த்தொற்றிலிருந்து  பாதுகாக்க பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அந்த விடுதிக்கு சம்பந்தபட்டவர்களான உள்ளிட்ட தரப்புகளுடன் அதன் தொடர்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. ஒரே இடத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் பலர் வெவ்வேறு விடுதிகளில் தங்கியிருப்பதற்குப் பதிலாக, உரிய பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி ஒரே விடுதியில் தங்கிக் கொள்ள ஏற்பாடு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

 

Previous articleபஞ்சாப் நேஷனல் வங்கியில் 535 மேலாளர் மற்றும் மூத்த மேலாளர் பணியிடங்கள்!
Next articleமதிய உணவுக்கு பதிலாக இன்று முதல் பணம் கொடுக்கப்படும்:! பணத்தை பெற்றோர்கள் வாங்கிக்கொள்ளலாம்!