சாஸ்திரப்படி ஆண்கள் இதையெல்லாம் செய்யக் கூடாது!! கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்!!
1)கோயில்,வீட்டு பூஜை அறையில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கை ஆண்கள் அணைக்கக் கூடாது.
2)வெள்ளி கிழமை நாளில் ஆண்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது.அதேபோல் அமாவாசை அன்றும் ஆண்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது.
3)திருமணமான ஆண்கள் மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது கடலில் நீராடக் கூடாது.
4)திருமணமான ஆண்கள் மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது முடி அலங்காரம் செய்யக் கூடாது.மலையேறி சாமி வழிபாடு செய்யக் கூடாது.
5)மயானத்திற்கு சென்று விட்டு வெந்நீரில் தலைக்கு குளிக்க கூடாது.
6)தலை முடி வெட்டிய நாட்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது.
7)ஆண்கள் குளிக்காமல் கோயிலுக்கு செல்லக் கூடாது.கோயிலில் நடந்தபடி நெற்றியில் விபூதி இடக் கூடாது.
8)ஆண்கள் ஒருபோதும் வெள்ளிக்கிழமை அன்று கடன் வாங்கக் கூடாது.
9)வீட்டு பூஜை அறையில் ஆண்கள் விளக்கேற்ற கூடாது.
10)மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது ஆண்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள கூடாது.
11)மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது கணவன் மரங்களை வெட்டக் கூடாது.எந்த ஒரு உயிரினத்தையும் கொல்லக் கூடாது.