உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! மூன்றாம் பாலினத்தவர்களுக்கு புதிய திட்டம்!

Photo of author

By Parthipan K

உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! மூன்றாம் பாலினத்தவர்களுக்கு புதிய திட்டம்!

Parthipan K

Action order of the Supreme Court! A new program for the third gender!

உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! மூன்றாம் பாலினத்தவர்களுக்கு புதிய திட்டம்!

மூன்றாம் பாலினத்திற்கு பாகுபாடு இல்லாமல் வேலை வாய்ப்பு வழங்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. மேலும் அடுத்த மூன்று மாதத்தில் அனைத்து தரப்பினரிடம் ஆலோசனை நடத்தி அதற்கான அறிக்கையை சமர்பிக்க வேண்டும் எனவும் மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் மூன்றாம் பாலின  மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்புடன் காத்துக்கொண்டுள்ளனர்.