ஒருநாள் போட்டிக்கு திரும்பும் இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர்

0
233
இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஜேசன் ராய் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இருபது ஓவர் போட்டியில் இடம்பெறாத நிலையில்  வரும் வெள்ளிக்கிழமை மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதற்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அணியில் இடம்பிடித்துள்ளார். டி20 போட்டியில் சிறப்பாக விளையாடிய தாவித் மலன் ரிசர்வ் வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
Previous articleTeachers Wanted – அரசு நிதி உதவி பெரும் பள்ளியில் நிரந்தர பணியிடங்கள் (அரசு விதிகளின் படி ஊதியம்)
Next articleதமிழகத்தில் புதிதாக 5584 பேருக்கு கொரோனா; 78 பேர் பலி: இன்றைய நிலவரம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here