வாட்ஸ் அப் நிறுவனத்தின் அதிரடி அப்டேட்!! இனி HD வீடியோக்களை பகிரலாம்!!

0
111
Action update of WhatsApp company!! Now share HD videos!!
Action update of WhatsApp company!! Now share HD videos!!

வாட்ஸ் அப் நிறுவனத்தின் அதிரடி அப்டேட்!! இனி HD வீடியோக்களை பகிரலாம்!!

வாட்ஸ் அப் நிறுவனமானது தனது பயனாளர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனி வாட்ஸ் அப் மூலம் HD விடியோக்களை பகிர முடியும். இதனால் வாட்ஸ் அப் பயனாளர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வாட்ஸ் அப்பில் வீடியோ மற்றும் புகைப்படம் அனுப்பும்போது தெளிவாக இல்லை என்று பயனாளர்களிடம் இருந்து புகார் வந்து கொண்டே இருக்கின்றது. மேலும் சில நேரங்களில் அனுப்பப்படும் வீடியோ பெரிய அளவில் இருத்தால் அது சுருக்கப்படுகின்றது.

மேலும் வாட்ஸ் அப்பில் பதிவிறக்கம் செய்யும் வீடியோக்கள் பிறருக்கு அனுப்பும் போது அது தெளிவாக இருப்பது இல்லை. இவ்வாறு பல புக்கார்கள் எழுந்து கொண்டே உள்ளது.இதனை சரி செய்யும் விதமாக வாட்ஸ் அப் ஆனது புதிய அறிவிப்பு ஒன்றை தனது பயனாளர்களுக்கு வெளியிட்டு உள்ளது.

அதன்படி வாட்ஸ் அப்பில் இனி HD வீடியோக்களை பகிர முடியும்.  எந்த தரத்தில் இந்த வீடியோ இருக்கின்றதோ அதே தரத்தில் இனி மற்றவர்களுக்கு பகிர முடியும்.

இந்த வீடியோக்கள் பகிரப்படும் பொழுது லேசான கம்ப்ரஷன் பயன்படுத்தப்படும் இதன் மூலம் அந்த விடியோவின் தரம் முழுவதுமாக கிடைக்கும்.

பயனர்கள் தங்கள் வீடியோவை சிறந்த தரத்தில் பகிர விரும்பினால் அந்த ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும் இந்த செட்டிக் ஒருபோதும் டீஃபாலட் ஆக  இருக்காது.

இனி HD வீடியோக்களை  அனுப்பும் சலுகை மெட்டா நிறுவனத்திற்கு மட்டுமே கிடைக்கும்.ஆகவே வாட்ஸ் அப் பயணிகள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Previous articleஆதார் மற்றும் பான் கார்டை இணைக்க வில்லையா?? நீங்கள் மேற்கொள்ள வேண்டிய 15 சிக்கல்கள்!!
Next articleதிடீரென்று ரயில் தீப்பற்றி எரிந்த சம்பவம்!! பயணிகளிடையே பரபரப்பு!!