படு கிளாமர் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஆண்ட்ரியா!

0
172

சமீபகாலமாக பல துறைகளில் உள்ள பிரபலங்கள் தங்களை பற்றி மக்கள் பேச வேண்டும் என்பதற்காக சமூக வலைதளங்களை தாறுமாறாக பயன்படுத்தி பல சர்ச்சைகளில் சிக்கி அதனையே தனக்கான விளம்பரம் என கருதுகின்றனர்.

அவ்வகையில் சினிமா துறையில் உள்ள பிரபலங்கள் சிலர் தங்களை பிரபலப்படுத்தும் வகையில் போட்டோ ஷூட்,சர்ச்சை விமர்சனங்கள் போன்றவற்றை வெளியிட்டு பிரபலம் ஆகின்றனர்.

அவ்வகையில் சினிமா துறையில் உள்ள நடிகைகள் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அதன் மூலம் இரட்டை வசனங்களை கமெண்ட்களாக பெற்று பிரபலமாவதில் மும்முரமாக உள்ளனர்.

நடிகர் சரத்குமார் ஜோதிகா நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ஆண்ட்ரியா கவர்ச்சியான தோற்றத்தையும் படத்தில் நடித்து ரசிகர்களை தன்வயப்படுத்துவார். அதோடு மட்டுமல்லாமல் தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார்.

இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல பாடல்களையும் பாடியுள்ளார். சிறந்த பாடகியான இவர் பல ஆக்கங்களையும் திரைப்படங்களிலும் பாடியுள்ளார்.

இவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் வடசென்னை. அப்படத்தில் இவர் மேலாடை இன்றி நடிகர் அமீருடன் ஒரு காட்சியில் நடித்திருப்பார். அதோடு மட்டுமல்லாமல் இப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததால் இவரது நடிப்பை பலரும் பாராட்டியுள்ளனர்.

அதனால் இவருக்கு மேற்கொண்டு பல பட வாய்ப்புகள் கிட்டியது. அதன் வரிசையில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.
மேலும் பிசாசு 2ஆம் பாகத்திலும் இவர் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் இவர் ஒரு மிகவும் குட்டையான டவுசரில் சைக்கிள் ஓட்டுவது போன்ற புகைப்படத்தை வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் மிகவும் கிளாமராக போட்டோ ஷூட்களையும் நடத்தி வந்துள்ளார்.



Previous articleவீட்டில் செல்போன் இன்றி ஆன்லைன் வகுப்பு படிக்க இயலாததால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி தீக்குளித்த சம்பவம் !!
Next articleஅன்லாக் 4 கான வழிகாட்டுதலை வெளியிட்டது உத்தரகாண்ட் அரசு!