டுவிட்டரில் பதிலடி கொடுத்த நடிகை குஷ்பு?..ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி?..

0
233
Actress Khushbu responded on Twitter?..Shock among fans?..
Actress Khushbu responded on Twitter?..Shock among fans?..

டுவிட்டரில் பதிலடி கொடுத்த நடிகை குஷ்பு?..ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி?..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் குஷ்பு.சினிமா, அரசியல்,திரைப்பட தயாரிப்பு ,சீரியல்,தொகுப்பாளர் என பல திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர் இவர்தான் .தனக்கென தனி இடத்தையும் பிடித்து கொடி கட்டி பறந்து வருகிறார்.

என்னதான் இவர் நடிப்பில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது தன்னை தானையே மகிழ்ச்சிபடுத்திக் கொள்ள வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் நடிகை தனது டுவிட்டர் பக்கத்தில்,நான் தற்போது லண்டனில் உள்ள எனது புதிய வீட்டுல் முதல் தேநீர் அருந்துகிறேன் என்று கூறி அவர் அறுந்தும் கண்ணாடி கிளாஸ் போட்டோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த பலர் நடிகை குஷ்பு சொந்தமாக வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார் என நம்பி அவரை விமர்சனம் செய்து பதிவுகளை வெளியிட்டனர்.இந்நிலையில் குஷ்பு நான் புதிய வீடு என்று தான் சொன்னேன் அதை சொந்தமாக நானே  வாங்கினேன் என்று கூறவில்லை என்றார்.

அதை வாடகை வீடா என்று எல்லாம் கேக்கக் கூடாதா?சில தீயவர்கள் மோசமான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள் எனக்கு அவை கோபத்தை ஏற்படுத்தியது என தனது டுவிட்டர் பக்கத்தில் கூறினார்.இந்த செய்தி நடிகை குஷ்பு ரசிகர்கள் மத்தியில்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Previous articleமாணவிகளுக்கு முதலிரவு காட்சியை பாடமாக நடத்திய அரசு பள்ளி ஆசிரியர்!  மாணவர்கள் பதிலடி !
Next articleஜெயிலரை குடும்பத்துடன் தீ வைத்து கொல்ல முயற்சி! மூவர் நீதிமன்றத்தில் சரண்!