கொழுப்பு உடனடியாக குறைய அற்புத பானம்!! இனி கெட்ட கொழுப்பு உடலில் எப்பவும் சேராது!!

0
120
#image_title

கொழுப்பு உடனடியாக குறைய அற்புத பானம்!! இனி கெட்ட கொழுப்பு உடலில் எப்பவும் சேராது!!

ரத்த அழுத்தம் மற்றும் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை உடனடியாக குறைக்கும் அற்புதமான பானத்தை இங்கு பார்ப்போம்.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவு தண்ணியை ஊற்றி அதில் சிறிதளவு இஞ்சியை தோலை சீவி சின்ன சின்னதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

நாலு பல் பூண்டை தோலை எடுத்து விட்டு தட்டி சேர்த்துக் கொள்ளவும்.

இதை நன்றாக ஐந்து நிமிடங்களுக்கு கொதிக்க வைக்க வேண்டும். பிறகு இதை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

இந்த பானத்துடன் சிறிதளவு எலுமிச்சையை பிழிந்து விட்டு சேர்க்கவும்.

இந்த எலுமிச்சையில் கெட்ட கொலஸ்ட்ராலை கரைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பதற்கான சக்தி இருக்கிறது.

பிறகு இதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு தேனை கலந்து கொள்ளவும். இந்த வானத்தை காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு இந்த வானத்தை குடிக்க வேண்டும். அதற்கு மேல் இதை பருக கூடாது.

இவ்வாறு ஒரு வாரத்திற்கு பருகிவர உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை உடனடியாக கரைத்து விடும்.

செரிமான கோளாறுகளை சரிபடுத்தும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ளும்.

சளி இருமல் காய்ச்சலை குணமாக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடம்பில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் வைத்திருப்பவர்கள் இந்த வானத்தை கண்டிப்பாக பருகிவர நல்ல தீர்வு கிடைக்கும்.

இந்த பானத்தை குடித்தால் மட்டும் போதாது எண்ணெயில் செய்யக்கூடிய உணவுகளையும், கொழுப்பு நிறைந்த உணவுகளையும் தவிர்ப்பது மிகவும் நல்லது.

author avatar
CineDesk