மஞ்சள் காமாலையை 7 நாட்களில் சரி செய்யக்கூடிய அற்புதமான மூலிகை!!

0
86

மஞ்சள் காமாலையை 7 நாட்களில் சரி செய்யக்கூடிய அற்புதமான மூலிகை!!

இந்த பதிவில் மஞ்சள் காமாலை நோய்க்கான ஒரு தீர்வை தெரிந்து கொள்ளலாம். கூற்றுப்படி , மஞ்சள் காமாலை என்பது தோல், சளி சவ்வுகள் மற்றும் கண்களின் வெள்ளை நிறத்தின் மஞ்சள் நிறமாகும், இது உடல் பிலிரூபினை தேவையான அளவு செயல்படுத்தாதபோது ஏற்படுகிறது.

மஞ்சள் காமாலை பொதுவாக ஒரு அடிப்படைக் கோளாறு காரணமாக ஏற்படுகிறது, இது அதிகப்படியான பிலிரூபின் உற்பத்தியை ஏற்படுத்துகிறது அல்லது கல்லீரலை அகற்றுவதைத் தடுக்கிறது. மஞ்சள் காமாலைக்கான சில காரணங்கள்.

  • சில மருந்துகளின் பக்க விளைவுகள்
  • பித்தப்பை நோய்
  • அதிகப்படியான மது அருந்துதல்
    பித்தப்பை அல்லது கணைய புற்றுநோய்
  • சிரோசிஸ் , இது கல்லீரலில் உள்ள ஆரோக்கியமான திசுக்களை மாற்றுவதற்கு வடு திசுக்களை ஏற்படுத்தும் ஒரு நோயாகும்
  • ஹெபடைடிஸ் அல்லது பிற கல்லீரல் நோய்த்தொற்றுகள்
  • ஹீமோலிடிக் அனீமியா

இந்த மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்தக்கூடிய ஒரு மூலிகை பற்றி இங்கு பார்ப்போம். அந்த மூலிகை கீழாநெல்லி. கீழாநெல்லி என்பது பொதுவாக கல்லீரல் சார்ந்த பிரச்சினைகளுக்கு ஒரு சிறந்த மருந்து என்று கூறலாம். இதற்கு முதலில் ஒரு 15 கீழாநெல்லி செடியை வேரோடு எடுத்துக் கொள்ளவும்.

இந்த செடியை நன்கு கழுவி விட்டு இதில் இருக்கும் சாறை பிழிந்து கொள்ளவும். இந்த சாருக்கு சமமான அளவு பசும்பால் அல்லது பசும் தயிர் ஆட்டுப்பால் அல்லது ஆட்டினுடைய தயிரை சேர்த்து இதை காலையும் மாலையும் சாப்பிடுவதற்கு முன்பாக ஒரு கிளாஸ் அளவு ஏழு நாட்களுக்கு குடித்து வர இந்த மஞ்சள் காமாலை நோய் குணமடையும்.

இவ்வாறு இதை குடிக்கும் போது வாந்தி வந்தால் பயப்படத் தேவையில்லை. ஏனென்றால் வாந்தி வருவது மிகவும் நல்லது உடம்பில் உள்ள பித்தங்கள் அனைத்தும் வெளியேறி விட்டால் கல்லீரல் நன்கு செயல்படும்.

இந்த கீழாநெல்லி சாறை மோருடன் கலந்து குடித்து வந்தால் பத்தியமாக மோர் சாதம் அல்லது தயிர் சாதம் சாப்பிட வேண்டும். இதே போல் இந்தச் சாறை பாலில் கலந்து குடித்து வந்தால் பத்தியமாக பால் சாதம் சாப்பிட வேண்டும். இந்த பால் சாதத்தில் சர்க்கரை சேர்த்து சாப்பிடவும் உப்பு சேர்க்கவே கூடாது.

இதே போல் தயிர் அல்லது மோரில் சாறை கலந்து குடித்தால் உப்பில்லாமல் பத்திய சாப்பாடு சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்வதால் எந்த வகையான காமாலையாக இருந்தாலும் 7 நாட்களில் எளிதில் தீர்வு கிடைக்கும்.

author avatar
CineDesk