“வேப்பிலை + மஞ்சள்” இப்படி பயன்படுத்தினால் எந்த வகை அம்மை நோயும் ஓரே நாளில் குணமாகும்!

Photo of author

By Divya

“வேப்பிலை + மஞ்சள்” இப்படி பயன்படுத்தினால் எந்த வகை அம்மை நோயும் ஓரே நாளில் குணமாகும்!

பொதுவாக அம்மை நோய் கோடை காலத்தில் தான் ஏற்படுகிறது. அதிகப்படியான வெயிலால் உடல் சூடு அதிகமாகிறது. இதனால் அம்மை உருவாகிறது. அம்மையில் சின்னம்மை, தட்டம்மை, பெரியம்மை, கொத்தமல்லி அம்மை என்று பல வகைகள் இருக்கிறது.

அம்மை ஒரு தொற்று நோய். இந்த நோய் ஏற்பட்டவரை தனிமையில் வைத்து குணப்படுத்த வேண்டும். அம்மை பாதிவர்களின் செல்லாமல் இருப்பது நல்லது. ஒருவருக்கு அம்மை ஏற்பட்டால் அவை முழுமையாக குணமாக 10 நாட்கள் வரை எடுத்துக் கொள்ளும்.

அம்மை பாதித்தவர்களை தரையில் காட்டன் துணி போட்டு அதன் மீது வேப்பிலை வைத்து படுக்க வைக்க வேண்டும்.

எண்ணெயில் பொரித்த கார உணவு, அசைவம், கடுகு சேர்த்து உணவு, புளி போட்ட உணவுகளை அம்மை போட்டவர்களுக்கு கொடுக்க கூடாது.

முதல் மூன்று தினங்கள் அவர்களை குளிக்க வைக்கக் கூடாது. அதன் பின்னர் அவர்களை வேப்பிலை மற்றும் மஞ்சளை அரைத்து அம்மை மீது தடவி குளிக்க வைக்க வேண்டும்.

மொந்தன் வாழை, இளநீர் சாப்பிட கொடுக்கலாம். மஞ்சள் மற்றும் வேப்பிலை சேர்த்த நீரில் தான் அம்மை போட்டவர்கள் குளிக்க வேண்டும். இதையெல்லாம் பின்பற்றி வந்தால் அம்மை நோயில் இருந்து எளிதில் விடுபடலாம்.