இதை தடவினால் ஒரே நாளில் மருக்கள் உதிர்ந்து தழும்புகள் இல்லாமல் ஆகிவிடும்!

0
211

இதை தடவினால் ஒரே நாளில் மருக்கள் உதிர்ந்து தழும்புகள் இல்லாமல் ஆகிவிடும்!

சிலருக்கு சருமத்தில் ஆங்காங்கு மருக்கள் இருக்கும். இந்த மருக்கள் பார்ப்பதற்கு மச்சம் போல் இருக்கும். ஆனால் இவை அழகை கெடுப்பது போல் இருக்கும். மேலும் இந்த மருக்கள் உருவாவதற்கு காரணம், கொலாஜன் மற்றும் இரத்த நாளங்கள் ஒன்று சேர்ந்து, சருமத்தின் மேல் புறத்தில் மருக்களாக உருவாகும்.

 

பொதுவாக இத்தகைய மருக்கள் முகம், கழுத்து, அக்குள், மார்பகங்களுக்கு கீழே, முதுகு போன்ற பகுதிகளில் வரும். இவை அழகைக் கெடுக்குமாறு இருப்பதால், இதனை போக்க முயற்சிக்கலாம்.

 

இதனை பயன்படுத்தினால் ஒரே நாளில் உதிர்ந்து போய் தழும்புகள் மறைந்து விடும்.

 

தேவையான பொருட்கள்:

1. வெற்றிலை காம்புடன்

2. சுண்ணாம்பு அல்லது சோப்பு தூள்

3. தேங்காய் எண்ணெய்.

 

பயன்படுத்தும் முறை:

1.முதலில் தேங்காய் எண்ணையை எடுத்து எங்கெங்கு மருக்கள் உள்ளதோ அதனை சுற்றி தேங்காய் எண்ணையை தடவி விட்டுக் கொள்ளவும்.

பிறகு வெற்றிலையை காம்புடன் எடுத்து அந்த காம்பின் நுனிப்பகுதியில் நசுக்கிவிட்டு சாறு வரும் பொழுது அந்த சாறுடன் சுண்ணாம்பு அல்லது சோப்புத்தூள் வைத்து மருக்கள் மீது பூசிவர மருக்கள் உடனடியாக உதிர்ந்துவிடும்.

இதை நீங்கள் இரவு முழுவதும் வைத்து இருக்கலாம். உங்களுக்கு சுண்ணாம்பு கிடைக்கவில்லை என்றால் சோப்புத் தூள் அல்லது சோப்பு கூட பயன்படுத்தலாம்.

நாள்பட்ட மருக்களாக இருந்தால் தொடர்ந்து ஒரு வாரம் செய்து வாருங்கள் உங்கள் மருக்கள் கீழே உதிர்ந்து விடும்.

author avatar
Kowsalya