தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

Photo of author

By Sakthi

தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

இந்திய சமையலில் முக்கியமான உணவு பொருளாக இருக்கும் தக்காளியை நாம் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்திய சமையலில் தவிர்க்க முடியாத பொருளாக இருப்பது தக்காளி தான். இந்த தக்காளி இல்லாமல் இந்தியாவில் எந்த ஒரு உணவுப் பொருளும் இருக்காது. இந்த தக்காளியில் உடலுக்குத் தேவையான ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது.

இந்த தக்காளியை நாம் தொடர்ந்து சாப்பிடும் பொழுது உடல் எடை குறைவது முதல் செரிமானம் வரை அனைத்து பிரச்சனைகளும் குணமாகும். இந்த தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்று பார்க்கலாம்.

தக்காளியை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…

* தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.

* தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.

* தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலிமை பெறும். தக்காளியை எலும்புகளுக்கு தேவையான சத்துக்கள் உள்ளது.

* செரிமான கோளாறு பிரச்சனைகள் உள்ளவர்கள் அனைவரும் தக்காளியை சாப்பிட்டு வரலாம். தக்காளியை சாப்பிட்டு வரும் பொழுது செரிமானம் எளிமையாக நடக்கும். செரிமான மண்டலம் வலிமை பெறும்.

* புற்றுநோயை தடுக்கும் வலிமை தக்காளிக்கு உள்ளது. எனவே புற்றுநோய் வரக்கூடாது என்று நினைக்கும் நபர்கள் தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.

* வெண்டைக்காயை சாப்பிட்டால் மூளை வலிமை பெறும் என்பது அனைவருக்கும் தெரியும். அதே போல தக்காளியை சாப்பிட்டு வரும் பொழுது மூளை வளர்ச்சி அடையும்.

* தக்காளியை நாம் சருமத்திற்கு மருந்தாக பயன்படுத்தலாம். தக்காளியை முகத்திற்கு தேய்க்கும் பொழுது சருமம் பாலிவுட் பெறும். மேலும் தோல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

* பார்வை திறன் குறைபாடு உள்ளவர்கள் அனைவரும் தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். அவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது பார்வை திறன் அதிகரிக்கும்.

* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்களில் தக்காளியும் ஒன்று. எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நினைப்பவர்கள் அனைவரும் தக்காளியை சாப்பிடலாம்.