உடல் எடையை குறைக்க கஷ்டப்படும் நபர்களா நீங்கள்? அதற்கு இந்த மூன்று பொருட்கள் போகும்!

Photo of author

By Sakthi

உடல் எடையை குறைக்க கஷ்டப்படும் நபர்களா நீங்கள்? அதற்கு இந்த மூன்று பொருட்கள் போகும்!

Sakthi

உடல் எடையை குறைக்க கஷ்டப்படும் நபர்களா நீங்கள்? அதற்கு இந்த மூன்று பொருட்கள் போகும்!

உடல் பருமன் அதாவது உடல் எடை அதிகரிப்பால் மனக் கவலையில் இருக்கும் நபர்கள் அனைவருக்கும் உடல் எடையை வேகமாகவும் அதுவும் வீட்டில் இருக்கக் கூடிய மூன்று பொருட்களை வைத்து உடல் எடையை குறைக்த அருமையான மருந்து எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்…

* எலுமிச்சை சாறு
* மிளகு தூள்
* தேன்

செய்முறை…

ஒரு டம்ளரில் மூன்று டீஸ்பூன் அளவு எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் கால் டீஸ்பூன் அளவு மிளகுத் தூள் எடுத்துக் சேர்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக இதில் ஒரு டீஸ்பூன் அளவு தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். உடல் எடையை குறைக்கும் மருந்து தயார்.

இந்த மருந்தை தினமும் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். அவ்வாறு குடித்து வந்தால் உடல் எடை வேகமாகக் குறையத் தொடங்கும்.