மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! விரையம் உண்டாகும் நாள்!
மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! விரையமும் அலைச்சலும் உண்டாகும் நாள்! மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு விரையமும் அலைச்சலும் உண்டாகும் நாள். காலையில் சந்திர பகவான் அயன சயன ஸ்தானம் ஆகிய விரைய ஸ்தானத்தில் இருப்பதால் செலவுகள் உண்டாகும். மதியத்திற்கு பிறகு சந்திர பகவான் ஜென்ம ராசிக்கு வருவதால் ஆதாயம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. நிதி அனுகூலமாக இருக்கும். கணவன் மனைவியுடைய பிரச்சினைகள் வரலாம் என்பதால் … Read more